• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Toll Hike | சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Toll Hike | சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 27, 2026 6:45 AM IST

Toll Price Hike | அனைத்து வகை வாகனங்களுக்குமான மாதாந்திர பாஸ் கட்டணமும் 50 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை உயர்கிறது.

சுங்கக்கட்டணம்
சுங்கக்கட்டணம்

சென்னை வானகரம் சுங்கச்சாவடியில் நள்ளிரவு முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டது.

கார், ஜீப் உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை செல்லும் கட்டணம் 55 ரூபாயாகவே தொடர்கிறது. ஆனால், ஒரே நாளில் சென்று திரும்பும் கட்டணம் 80 ரூபாயில் இருந்து 85 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இலகுரக வணிக வாகனங்களுக்கு ஒருமுறை செல்லும் கட்டணம் 80 ரூபாயில் இருந்து 90 ரூபாயாகவும், ஒரே நாளில் சென்று திரும்பும் கட்டணம் 130 ரூபாயில் இருந்து 135 ரூபாயாகவும் உயர்ந்தது.

பேருந்து மற்றும் லாரி உள்ளிட்ட வாகனங்களுக்கு ஒருமுறை செல்லும் கட்டணம் 185 ரூபாயில் இருந்து 190 ரூபாயாகவும், சென்று திரும்பும் கட்டணம் 275 ரூபாயில் இருந்து 285 ரூபாயாகவும் உயர்ந்தது. அனைத்து வகை வாகனங்களுக்குமான மாதாந்திர பாஸ் கட்டணமும் 50 ரூபாய் முதல் 360 ரூபாய் வரை உயர்கிறது.

Read More

Previous Post

TNPL | தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு முதல் மகளிருக்கும் டிஎன்பிஎல் போட்டிகள்.. சீனிவாசராஜ் தகவல்.! | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

2,200 மீ. உயரத்தில் நடந்த இசைத்திருவிழா… கவனம் ஈர்த்த அல்போர்ன் கருவி! | International Alphorn Festival | World News (உலக செய்திகள்)

Next Post
2,200 மீ. உயரத்தில் நடந்த இசைத்திருவிழா… கவனம் ஈர்த்த அல்போர்ன் கருவி! | International Alphorn Festival | World News (உலக செய்திகள்)

2,200 மீ. உயரத்தில் நடந்த இசைத்திருவிழா... கவனம் ஈர்த்த அல்போர்ன் கருவி! | International Alphorn Festival | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin