• Login
Monday, July 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

2,200 மீ. உயரத்தில் நடந்த இசைத்திருவிழா… கவனம் ஈர்த்த அல்போர்ன் கருவி! | International Alphorn Festival | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 27, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
2,200 மீ. உயரத்தில் நடந்த இசைத்திருவிழா… கவனம் ஈர்த்த அல்போர்ன் கருவி! | International Alphorn Festival | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 27, 2026 6:55 AM IST

ஒவ்வோர் ஆண்டும் அல்போர்ன் திருவிழாவில் பங்கேற்றாலும் புத்துணர்ச்சி குறைவதே இல்லை என்று பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடன் கூறினர்.

அல்போர்ன் இசைப்பாளர்கள்
அல்போர்ன் இசைப்பாளர்கள்

வெண்பனி சூழ் குளுகுளு ஸ்விஸ் மலைத்தொடர்களுக்கிடையே நடைபெற்ற நீண்ட குழல் போன்ற அல்ஃபோர்ன் கருவிகளை ஊதும் சர்வதேசத் திருவிழாக் காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன.

சுவிட்சர்லாந்து நாட்டின் நென்தாஸ் பகுதியில் அந்நாட்டைச் சேர்ந்த அல்போர்ன் இசைப்பாளர்கள் கூடுவது வழக்கம். சுவிட்சர்லாந்தின் பாரம்பரிய கலாசாரத்தை பறைசாற்றும் இத்திருவிழாவில் வேறு நாடுகளைச் சேர்ந்த சிலரும் பங்கேற்கின்றனர். முன்னதாக தங்கள் கருவிகளை வாசித்து தயார் படுத்தினர்.

High in the Swiss Alps, centuries of tradition come alive. Around 100 alphorn musicians gathered more than 2,000 meters above sea level for the annual International Alphorn Festival. pic.twitter.com/CrhWbqcAg8


— TVP World (@TVPWorld_com) July 26, 2026

கடல்மட்டத்தில் இருந்து 2,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள பசும்புல்வெளியில் நூற்றுக்கணக்கான அல்போர்ன் இசைப்பாளர்கள் ஒன்று கூடினர். பழங்காலத்தில் ஒரு சமவெளியில் இருந்து மற்றொரு சமவெளிக்கு தகவல் பரப்பும் கருவியாக அல்போர்ன் விளங்கியது. அந்தப் பாரம்பரியம் இன்றளவும் தொடர்வதைக் குறிக்கவே அல்போர்ன் வாசிப்பாளர்கள் கூடி இசைக்கின்றனர். ஒவ்வோர் ஆண்டும் அல்போர்ன் திருவிழாவில் பங்கேற்றாலும் புத்துணர்ச்சி குறைவதே இல்லை என்று பங்கேற்பாளர்கள் உற்சாகத்துடன் கூறினர்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

Toll Hike | சுங்கக்கட்டணம் திடீர் உயர்வு.. நள்ளிரவு முதல் அமல்.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.! | வணிகச் செய்திகள்

Next Post

அஜித்தின் டயலாக்கை மேடையில் சொல்லிய தனுஷ்.. விண்ணைப் பிளந்த சத்தம்

Next Post

அஜித்தின் டயலாக்கை மேடையில் சொல்லிய தனுஷ்.. விண்ணைப் பிளந்த சத்தம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin