• Login
Tuesday, June 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || Mr. Kottu க்கு பிணை

GenevaTimes by GenevaTimes
June 30, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || Mr. Kottu க்கு பிணை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தனது உணவகப் பணியாளர் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, கைது செய்யப்பட்டிருந்த பிரபல கொத்து உணவக (Mr Kottu ) உரிமையாளர் செவ்வாய்க்கிழமை (30) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டார்.


சந்தேகநபரான உணவக உரிமையாளரை தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இந்த உணவக உரிமையாளர் தனது உணவகத்தில் பணிபுரிபவர் ஒருவரை உடல்ரீதியாகத் தாக்கும் சிசிடிவி (CCTV) காட்சிகள் அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, அவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். குறித்த சந்தேகநபர் செவ்வாய்க்கிழமை (30)  காலை மஹரகம காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



 



Read More

Previous Post

ஓடிடியில் வெளியாகும் ‘மாலிவுட் டைம்ஸ்’.. எதில், எப்போது பார்க்கலாம்? … | Makkal Osai

Next Post

செலவும் மிச்சம்! 28 நாள் வேலிடிட்டியும் கிடைக்கும்! ஜியோவின் ரூ.189 பிளான் பற்றி தெரியுமா? | Jio’s Rs.189 recharge plan: 28 days validity, unlimited calling and 2GB data at a budget price

Next Post
செலவும் மிச்சம்! 28 நாள் வேலிடிட்டியும் கிடைக்கும்! ஜியோவின் ரூ.189 பிளான் பற்றி தெரியுமா? | Jio’s Rs.189 recharge plan: 28 days validity, unlimited calling and 2GB data at a budget price

செலவும் மிச்சம்! 28 நாள் வேலிடிட்டியும் கிடைக்கும்! ஜியோவின் ரூ.189 பிளான் பற்றி தெரியுமா? | Jio's Rs.189 recharge plan: 28 days validity, unlimited calling and 2GB data at a budget price

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin