• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || 57 கிலோ கிராம் அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்

GenevaTimes by GenevaTimes
April 15, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || 57 கிலோ கிராம் அழுகிய கோழி இறைச்சி பறிமுதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




 புத்தாண்டு தினத்தில் பொதுமக்களின் சுகாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் வகையில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 57.5 கிலோ கிராம் எடையுள்ள அழுகிய கோழி இறைச்சியைப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் கைப்பற்றி அழித்துள்ளனர்.


  மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதியில், புத்தாண்டு தினமான நேற்று திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது, ஒரு கோழி இறைச்சிக் கடையின் குளிர்சாதனப் பெட்டியில், நீண்ட நேரத்திற்கு முன் இறந்த கோழிகளின் இறைச்சி (அழுகிய நிலையில்) விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.


  களுவாஞ்சிகுடி பிரிவுக்குப் பொறுப்பான பொதுச்சுகாதாரப் பரிசோதகர் த. கஜானன் தலைமையிலான குழுவினர், குறித்த இறைச்சியை உடனடியாகக் கைப்பற்றி அழித்தனர். இலாப நோக்கத்திற்காகப் பொதுமக்களின் உயிருடன் விளையாடும் வகையில் செயற்பட்ட அந்த வியாபாரிக்குக் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


 பண்டிகைக் காலத்தைப் பயன்படுத்தித் தரமற்ற உணவுகளை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகப் பொதுச்சுகாதாரப் பரிசோதகர் கஜானன் முன்னெடுத்து வரும் இத்தகைய நேர்மையான மற்றும் அதிரடி நடவடிக்கைகள் இப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளன.


“பண்டிகைக் காலங்களில் அதிக லாபம் ஈட்டும் நோக்கில் தரமற்ற அல்லது பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என களுவாஞ்சிகுடி பொதுச்சுகாதாரப் பிரிவினர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


 



Read More

Previous Post

மலேசியத் திறனாளர் கழகத்தின் (TalentCorp) புதிய தலைமைச் செயல்முறை அதிகாரியாக பிருந்தா மூர்த்தி நியமனம் | Makkal Osai

Next Post

ஆதார் கார்டில் சேஞ்ச்.. மூன்று மாநிலத்தை அலறவிட்ட சீரியல் கில்லர்.. சிக்கியது எப்படி? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஆதார் கார்டில் சேஞ்ச்.. மூன்று மாநிலத்தை அலறவிட்ட சீரியல் கில்லர்.. சிக்கியது எப்படி? | India News (இந்தியா செய்திகள்)

ஆதார் கார்டில் சேஞ்ச்.. மூன்று மாநிலத்தை அலறவிட்ட சீரியல் கில்லர்.. சிக்கியது எப்படி? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin