• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



அரிசியை இறக்குமதி செய்வதற்கான காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்த நிலையில், அரசாங்கம் இறக்குமதிக்கு அனுமதித்ததன் பின்னர் மொத்தம் 167,000 மெட்ரிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.


இதில் 66,000 மெட்ரிக்தொன் சிவப்பு கச்சா அரிசியும் 101,000 மெட்ரிக்தொன் புழுங்கல் அரிசியும் உள்ளடங்குவதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.


கடந்த ஆண்டு டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறைக்கு அரசாங்கம் முதலில் அனுமதி வழங்கியது, பின்னர் காலக்கெடுவை ஜனவரி 10 ஆம் திகதி வரை நீட்டித்தது.



Read More

Previous Post

வீட்டில் இறந்து கிடந்த 7 வயது சிறுவன்: தாய் – காதலன் கைது | Makkal Osai

Next Post

மகா கும்பமேளாவால் உ.பி.யின் பொருளாதாரம் ரூ.2 லட்சம் கோடி உயரும்: இந்திய வர்த்தக சம்மேளனம் தகவல் | Maha Kumbh Mela will boost UP economy by Rs 2 lakh crore

Next Post
மகா கும்பமேளாவால் உ.பி.யின் பொருளாதாரம் ரூ.2 லட்சம் கோடி உயரும்: இந்திய வர்த்தக சம்மேளனம் தகவல் | Maha Kumbh Mela will boost UP economy by Rs 2 lakh crore

மகா கும்பமேளாவால் உ.பி.யின் பொருளாதாரம் ரூ.2 லட்சம் கோடி உயரும்: இந்திய வர்த்தக சம்மேளனம் தகவல் | Maha Kumbh Mela will boost UP economy by Rs 2 lakh crore

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin