• Login
Monday, July 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || மேலாடையை கழற்றி நடனமாடிய இளம்பெண்: சக பயணிகள் அதிர்ச்சி

GenevaTimes by GenevaTimes
July 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || மேலாடையை கழற்றி நடனமாடிய இளம்பெண்: சக பயணிகள் அதிர்ச்சி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



உலகக்கோப்பை கால்பந்து தொடரின் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, மது போதையில் காரில் பயணித்த இளம்பெண் ஒருவர், ஓடும் காரின் ஜன்னல் வழியே வெளியே வந்து மேலாடையைக் கழற்றி சாகசம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கொலம்பியா அணி வெற்றி பெற்றதைக் கொண்டாடுவதற்காக, இளம் ரசிகைகள் சிலர் மது அருந்திவிட்டு காரில் பயணித்துள்ளனர். போதையின் உச்சத்தில் இருந்த இளம்பெண் ஒருவர், காரின் ஜன்னல் வழியாக வெளியே எழுந்து நின்று அநாகரிகமான முறையில் குலுக்கல் நடனமாடினார். அவருக்குப் பின்னால் இருந்த மற்றொரு இளம்பெண், இந்தச் செயலைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போயிருந்தார்.


சிறிது தூரம் சென்ற காரின் முன்னே மற்றொரு வாகனம் திடீரென நின்றதால், அதிவேகமாக வந்த இவர்களது காரும் சட்டென நிறுத்தப்பட்டது. அந்த அதிர்ச்சியில் ஜன்னல் வழியாக வெளியே நின்றிருந்த இளம்பெண் நிலைதடுமாறித் தலைகீழாகக் கீழே விழுந்தார்.


விழுந்த வேகத்தில் போதை தெளிந்த அந்தப் பெண், தனது மேலாடை இல்லாத உடலை கைகளால் மறைத்துக்கொண்டார். இதைக் கண்ட சக பயணிகள் பதறிப்போய் அவருக்கு உதவ ஓடி வந்தனர். அதிர்ஷ்டவசமாக பெரிய காயங்கள் இன்றி அவர் தப்பியபோதிலும், இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.


பொறுப்பற்ற முறையில் மது அருந்திவிட்டு, பொது வீதிகளில் இத்தகைய ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவது தங்களையும் மற்றவர்களையும் ஆபத்தில் தள்ளும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.



Read More

Previous Post

10 சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சந்தேகிக்கப்படும் நபரை மலாக்கா காவல்துறையினர் கைது செய்தனர். – Malaysiakini

Next Post

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Next Post
ஜிப்மர் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

ஜிப்மர் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் முறைகேடு செய்தால் கடும் நடவடிக்கை | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin