• Login
Friday, September 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || பாம்பு தீண்டிய நாவற்பழத்தை உண்ட சிறுவன் மரணம்

GenevaTimes by GenevaTimes
September 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || பாம்பு தீண்டிய நாவற்பழத்தை உண்ட சிறுவன் மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




கனகராஜா சரவணன்


நிலத்தில் வீழ்ந்து கிடந்த, பாம்பு விஷம் தீண்டியதாகச் சந்தேகிக்கப்படும் நாவற்பழத்தை உண்ட 11 வயதுடைய சிறுவன் ஒருவர் உயிரிழந்த பரிதாபகரமான சம்பவம் வியாழக்கிழமை (03) மாலை இடம்பெற்றுள்ளதாக வெல்லாவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.


வெல்லாவெளிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை வைத்தியசாலை வீதியைச் சேர்ந்தவரும், 37ஆம் கிராமம் நவகிரி வித்யாலயத்தில் 6ஆம் ஆண்டில் கல்விப் பயின்று வந்தவருமான ரொ. சஞ்சீவ் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த சிறுவனின் வீட்டுக்கு முன்னால் நின்ற நாவற்பழ மரத்திலிருந்து நிலத்தில் வீழ்ந்த நாவற்பழத்தை   எடுத்துண்டுள்ளார். சிறிது நேரத்தில் சிறுவன் மயங்கி வீழ்ந்ததை அடுத்து, அவரை உடனடியாகக் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகவும், பாம்பின் விஷம் பட்ட நாவற்பழத்தை உண்டதாலேயே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


இதனையடுத்து, சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லாவெளிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


 



Read More

Previous Post

தாமான் ஆலாம் மேகா கொலை வழக்கு: 8 நபர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு! | Makkal Osai

Next Post

ஓசூர் டைடல் பார்க் நிலைமை என்ன..? பரந்தூர் போல் ரத்து செய்யப்பட்டதா..? நெட்டிசன்களின் பரபர கேள்வி..! | Hosur TIDEL Park Stalled? Netizens Question Progress of the ₹400 Crore IT Project

Next Post
ஓசூர் டைடல் பார்க் நிலைமை என்ன..? பரந்தூர் போல் ரத்து செய்யப்பட்டதா..? நெட்டிசன்களின் பரபர கேள்வி..! | Hosur TIDEL Park Stalled? Netizens Question Progress of the ₹400 Crore IT Project

ஓசூர் டைடல் பார்க் நிலைமை என்ன..? பரந்தூர் போல் ரத்து செய்யப்பட்டதா..? நெட்டிசன்களின் பரபர கேள்வி..! | Hosur TIDEL Park Stalled? Netizens Question Progress of the ₹400 Crore IT Project

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin