• Login
Thursday, June 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ’தகுதியானவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள்’

GenevaTimes by GenevaTimes
June 4, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ’தகுதியானவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள்’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கையின் தற்போதைய அரசாங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் நாட்டின் பொருளாதார நிலை குறித்து சர்வஜன பலய தொழில் வல்லுநர்கள் சங்கத்தின் அழைப்பாளர் நளின் பத்திரண காரசாரமான கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


இந்த அரசாங்கத்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது என்பதை நாட்டு மக்கள் இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டுள்ளனர் என்றும் தேர்தல் மூலம் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த மக்களுக்கே தற்போது இவர்களின் இயலாமை மற்றும் வாய்ச் சவடால்கள் குறித்து நன்கு தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசாங்கம் தனது தோல்விகளை மேலும் மேலும் பொய்களைக் கூறி மூடிமறைக்க முயலக் கூடாது எனத் தெரிவித்த அவர், பொதுமக்கள் வீதிக்கு இறங்கி அரசாங்கத்தை அடித்து விரட்டும் வரை அல்லது அரசாங்கம் ஒளிந்து கொள்ளும் நிலை ஏற்படும் வரை காத்திருக்காமல், நாட்டை நிர்வகிக்கக் கூடிய தகுதியான ஒருவரிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


தங்களது தலைவர் திலீத் நாட்டை இப்போதே பொறுப்பேற்று வழிநடத்துவதற்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நளின் பத்திரண, நாட்டை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டுவரக் கூடிய ஆற்றல் அவரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


எனவே, மேலும் காலத்தைக் கடத்தாமல் நாட்டைத் தகுதியானவர்களிடம் ஒப்படைத்து, மக்களை மேலும் வறுமை மற்றும் துன்பப் படுகுழியில் தள்ளும் இந்தச் செயல்பாட்டை உடனடியாக நிறுத்துமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார். (a)



Read More

Previous Post

ஈரான் போருக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்: ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவு|Major Blow to Trump? Congress Revolts Over Iran War

Next Post

El Nino | பெட்ரோல் டீசல், LPG பிரச்சனைகளுக்கு மத்தியில்… 150 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சந்திக்கப் போகும் மாபெரும் பிரச்சனை! ஐ.நா கடும் எச்சரிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
El Nino | பெட்ரோல் டீசல், LPG பிரச்சனைகளுக்கு மத்தியில்… 150 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சந்திக்கப் போகும் மாபெரும் பிரச்சனை! ஐ.நா கடும் எச்சரிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

El Nino | பெட்ரோல் டீசல், LPG பிரச்சனைகளுக்கு மத்தியில்... 150 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா சந்திக்கப் போகும் மாபெரும் பிரச்சனை! ஐ.நா கடும் எச்சரிக்கை! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin