• Login
Thursday, June 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ஈரான் போருக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்: ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவு|Major Blow to Trump? Congress Revolts Over Iran War

GenevaTimes by GenevaTimes
June 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ஈரான் போருக்கு எதிராக அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்: ட்ரம்புக்கு அரசியல் பின்னடைவு|Major Blow to Trump? Congress Revolts Over Iran War
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதில் இருந்து ட்ரம்ப் பல அதிரடிகளை அரங்கேற்றி வருகிறார். அப்படியான ஒன்று தான் ஈரான் மீதான போர்.

ட்ரம்பின் இந்த நகர்வு அமெரிக்காவில் இருக்கும் பலருக்கும் பிடிக்கவில்லை.

ஆக, ட்ரம்பின் இந்த நகர்வை எதிர்த்து அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸின் கீழவையில், “ஈரான் போரில் இருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்ப பெறுவதற்கான’ சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்தத் தீர்மானத்திற்கு ட்ரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியில் இருந்தும் வாக்குகள் கிடைத்துள்ளன. அதனால், 215 – 208 என்று இந்தத் தீர்மானம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ட்ரம்ப் - ஈரான்

அமெரிக்கா – ட்ரம்ப் – ஈரான்

இந்தத் தீர்மானத்திற்கு அமெரிக்க மேல்சபையில் ஒப்புதல் இல்லை. அதனால், இது சட்டமாகாது என்றாலும், அதிபருக்கு எதிராக இப்படியொரு தீர்மானம் நிறைவேற்றப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை.

இந்த ஆண்டிலேயே இதுவரை நான்கு முறை கீழவையில் ட்ரம்பின் ஈரான் போருக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது. ஆனால், போதிய வாக்குகள் இல்லாததால், அவை நிறைவேறவில்லை.

ஆனால், நேற்று போதிய வாக்குகள் கிடைத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இப்படி அதிபருக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நிச்சயம் ட்ரம்பிற்கு பின்னடைவு என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Read More

Previous Post

Gold Price Drop | 3 நாட்களுக்கு பிறகு அதிரடி சரிவு.. நகை பிரியர்களுக்கு குட்நியூஸ்.. இன்றைய நிலவரம் என்ன?

Next Post

Tamilmirror Online || ’தகுதியானவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள்’

Next Post
Tamilmirror Online || ’தகுதியானவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள்’

Tamilmirror Online || ’தகுதியானவர்களிடம் நாட்டை ஒப்படையுங்கள்’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin