• Login
Tuesday, April 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கித்தாரி யார்?: பின்னணித் தகவல்கள் அம்பலம்

GenevaTimes by GenevaTimes
April 26, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
Tamilmirror Online || ட்ரம்பை இலக்கு வைத்த துப்பாக்கித்தாரி யார்?: பின்னணித் தகவல்கள் அம்பலம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகவியலாளர்களுடன் கலந்துகொண்ட இரவு விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர், கலிபோர்னியாவின் டொரன்ஸ் (Torrance) நகரைச் சேர்ந்த 31 வயதுடைய கோல் தோமஸ் ஆலன் (Cole Tomas Allen) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


 


அவர் நன்கு கல்வி கற்றவர் என்றும், ஒரு தனியார் கல்வி நிலையத்தில் ஆசிரியராகப் பணியாற்றியதுடன், வீடியோ கேம் உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட ஒருவராக (Amateur Developer) இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்குக் கல்விப் புலத்தில் பின்வரும் தகுதிகள் உள்ளன:


 


• கணினி அறிவியல் (Computer Science) துறையில் முதுகலைப் பட்டம்.


• இயந்திரப் பொறியியல் (Mechanical Engineering) துறையில் இளகலைப் பட்டம்.


 


இவரைப் பற்றிப் பேசியுள்ள விரிவுரையாளர் ஒருவர், “அவர் மிகவும் மென்மையாகப் பேசக்கூடியவர், மரியாதையானவர்; எப்போதும் வகுப்பில் முதல் வரிசையிலேயே அமர்ந்திருப்பார்,” என்று தெரிவித்துள்ளார்.


 


சம்பவம் நடைபெற்ற வாஷிங்டன் ஹில்டன் (Washington Hilton) ஹோட்டலில் அவர் தங்கியிருந்த அறையை பொலிஸார் சோதனையிட்டு வருகின்றனர். துப்பாக்கிச்சூடு நடத்திய போது பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவர், தற்போது தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.



Read More

Previous Post

3 வயது குழந்தையை துன்புறுத்தியதாக சந்தேகப்படும் தாயாரை தேடும் போலீசார் | Makkal Osai

Next Post

LPG Shortage | முடிவுக்கு வருமா அமெரிக்கா – ஈரான் போர்? கதறும் தமிழ்நாட்டு மக்கள் | Tamil News | US Iran War | World Videos (உலகம் வீடியோக்கள்)

Next Post
LPG Shortage | முடிவுக்கு வருமா அமெரிக்கா – ஈரான் போர்? கதறும் தமிழ்நாட்டு மக்கள் | Tamil News | US Iran War | World Videos (உலகம் வீடியோக்கள்)

LPG Shortage | முடிவுக்கு வருமா அமெரிக்கா - ஈரான் போர்? கதறும் தமிழ்நாட்டு மக்கள் | Tamil News | US Iran War | World Videos (உலகம் வீடியோக்கள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin