• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சீனத் சிகரெட்டுகளுடன் இந்தியப் பயணி கைது

GenevaTimes by GenevaTimes
August 14, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சீனத் சிகரெட்டுகளுடன் இந்தியப் பயணி கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




டி.கே.பி.கபில

ரூபாய் 66 இலட்சம் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட் தொகையைச் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவந்து, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்ல முயன்ற இந்தியாவைச் சேர்ந்த விமானப் பயணி ஒருவர், விமான நிலையப் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் வௌ்ளிக்கிழமை (14) அன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.


இவர் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த, 35 வயதுடைய   காசாளராக பணிபுரிபவர் ஆவார்.


அவர் இந்த சிகரெட் தொகையைச் சீனாவில் விலைக்கு வாங்கி, மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்கு வந்து, அங்கிருந்து ஏர் ஏசியா (AirAsia) விமானச் சேவைக்குச் சொந்தமான ஏ.கே.- 047 (AK-047) இலக்க விமானம் மூலம் வௌ்ளிக்கிழமை (14) அன்று அதிகாலை 12:30 மணிக்குக் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்து அடைந்துள்ளார்.


இதன்போது அவர் தன்னுடன் கொண்டுவந்த 3 துப்பரவுக் பைகளில் (பொதிகளில்), சீனத் தயாரிப்பான 44,000 சிகரெட்டுகள் அடங்கிய 220 சிகரெட் அட்டணங்கள் (Cartons) மறைத்து வைக்கப்பட்டு இருந்தன.


இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, இந்தச் சிகரெட் தொகையும் வௌ்ளிக்கிழமை (14) அன்று   நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் அவரும் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.


 



Read More

Previous Post

நடிகர் வாகை சந்திரசேகருக்கு சங்கீத நாடக அகாடமி விருது வழங்கிய ஜனாதிபதி | Makkal Osai

Next Post

80th Independence Day; சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒலிக்க இருக்கும் வந்தே மாதரம்  | India News (இந்தியா செய்திகள்)

Next Post
80th Independence Day; சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒலிக்க இருக்கும் வந்தே மாதரம்  | India News (இந்தியா செய்திகள்)

80th Independence Day; சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக ஒலிக்க இருக்கும் வந்தே மாதரம்  | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin