Last Updated:
80வது சுதந்திர தினம்; டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.
நாட்டின் 80வது சுதந்திர தின விழா நாளை கொண்டாடப்பட இருக்கிறது. இதற்காக நாடு முழுவதும் மக்கள் உற்சாகமாக தயாராகிவருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி நாளை (ஆகஸ்ட் 15ஆம் தேதி) டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுகிறார். இந்த நிகழ்வில் மொத்தம் 5,000 சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.


