• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || சம்பளம் அதிகரிப்பு : பட்டியலை வெளியிட்டார் எம்.பி.அர்ச்சுனா

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || சம்பளம் அதிகரிப்பு : பட்டியலை வெளியிட்டார் எம்.பி.அர்ச்சுனா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தனது மாதாந்த சம்பளப் பட்டியலை உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அர்ச்சுனா வெளியிட்டுள்ள சம்பளப் பட்டியலின்படி, 

அவருக்கு வழங்கப்படும் எரிபொருள் கொடுப்பனவு அதிகரித்துள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளப் பட்டியலுடன் பேஸ்புக்கில் பதிவொன்றையும் வெளியிட்டுள்ள அர்ச்சுனா, 

இந்த அதிகரிப்பு தொடர்பாக பொதுமக்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார். இதே தொகையை 159 பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பெருக்கி பெலவத்தையில் உள்ள கணக்குகளுக்கு பணம் செலுத்தப்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் மாதாந்த சம்பளம் 60,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். R

Read More

Previous Post

நிதி ஒதுக்கீடுகள் எப்போதிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு  வழங்கப்படுகின்றன? –  அன்வார் – Malaysiakini

Next Post

வீட்டு ஓனர்களுக்கு செக்.. டெபாசிட் பணத்தை இனி இதற்கெல்லாம் குறைக்க கூடாது.. நீதிமன்றம் அதிரடி! | Rental home: Landlords Cannot Deduct Deposit for Paint or Cleaning: Court Clarifies Normal Wear and Tear Rules

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In