• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கிணற்றில் தவறி விழுந்து குழந்தை மரணம்

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கிணற்றில் தவறி விழுந்து குழந்தை மரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து ஒரு வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக மெதகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


இறந்தவர் பெல்கஹவத்த, மல்கஸ்தலாவ, மெல்லகம, மெதகம பகுதியைச் சேர்ந்த டி.எம். வினுர விதுல்க திசாநாயக்க என்ற சிறுவன்  ஆவார்.


குழந்தையின் தந்தை அன்று காலை வேலைக்குச் சென்றிருந்ததாகவும், குழந்தை தனது தாய் மற்றும் பாட்டியுடன் வீட்டில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


பாட்டி,  வேலை செய்துகொண்டிருந்த வேளை  குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தாய் தூங்கியுள்ளார்.


சிறிது நேரம் கழித்து அவள் விழித்தெழுந்த போது, ​​மகன்  தன்னுடன் இல்லை என்பதைக் அவதானித்து விசாரித்தபோது, ​​


குழந்தை  வீட்டிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்திருப்பதைக் கண்ட அவள் குழந்தையை வெளியே இழுத்து எடுத்து மெதகம பிராந்திய மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளதுடன்   மருத்துவர்கள் , சிறுவனையை பரிசோதித்த போது, வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர்



Read More

Previous Post

எனக்குன்னே வருவீங்களாடா.. WWE ரிங்கில் பிரபல யூடியூபரை பந்தாடிய வீரர் – வீடியோ வைரல் | Makkal Osai

Next Post

டெல்லியில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது: பிப்.5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் | Campaigning in Delhi ends this evening

Next Post
டெல்லியில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது: பிப்.5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் | Campaigning in Delhi ends this evening

டெல்லியில் இன்று மாலை பிரச்சாரம் ஓய்கிறது: பிப்.5-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் | Campaigning in Delhi ends this evening

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin