• Login
Tuesday, July 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இரவல் கார் விபத்திற்கு இழப்பீடு கோர முடியாது

GenevaTimes by GenevaTimes
July 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இரவல் கார் விபத்திற்கு இழப்பீடு கோர முடியாது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



மற்றொருவரிடம் இரவல் பெற்ற காரை ஓட்டிச் சென்றபோது விபத்தில் சிக்கி உயிரிழக்கும் ஒருவரின் குடும்பத்தினர், அந்த காரின் உரிமையாளரின் தனிப்பட்ட விபத்து காப்பீட்டுத் தொகையை (Personal Accident Insurance), மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தின் (MACT) மூலம் கோர முடியாது என்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


உதே சிங் என்பவர் தனது தந்தையின் இன்னோவா காரை ஓட்டிச் சென்றபோது, தெரியாத அதிவேக லொறி ஒன்று மோதியதில் விபத்துக்குள்ளானார். காரில் இருந்த உதே சிங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, உதே சிங்கின் தாய் சிம்பல் சிங், தனது மகன் காரில் பயணித்தவர் (Occupant) என்பதால், அந்த காரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் (Comprehensive/Package Policy) கீழ் இழப்பீடு கோரி மனு தாக்கல் செய்தார். ஏப்ரல் 2025-ல், இது ஒப்பந்தம் சார்ந்த விவகாரம் என்பதால் தங்களுக்கு அதிகார வரம்பு இல்லை என்று கூறி, அந்த மனுவை MACT தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உயர் நீதிமன்றத்தை அணுகினர்.


நீதிமன்றத்தின் கருத்து:


வழக்கை விசாரித்த நீதியரசர் அனிஷ் தயாள் கூறியதாவது:


  • மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 166-ன் கீழ் இழப்பீடு கோருவதற்கு, மற்றொருவர் செய்த அலட்சியத்தையோ அல்லது தவறை நிரூபிக்க வேண்டும். விபத்தை ஏற்படுத்திய லாரி கண்டுபிடிக்கப்படாத நிலையில், காரை ஓட்டிய உதே சிங்கின் அலட்சியத்தை மட்டுமே ஆராய முடியும்.
  • “மறைந்த ஓட்டுநரின் சட்டப்பூர்வ வாரிசுதாரர்கள், அவரே அலட்சியமாக ஓட்டினார் என்று கூறி அவரே இழப்பீடு கோருவது தர்க்கத்திற்குப் புறம்பான அபத்தமாகும்” என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
  • இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் தனிப்பட்ட விபத்து காப்பீடு என்பது ஒரு ஒப்பந்தம் சார்ந்த பலனே தவிர, மோட்டார் வாகனச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட சட்டபூர்வமான கடமை அல்ல.


தீர்ப்பின் முக்கிய அம்சம்:


ஒருவர் காரை இரவல் பெற்றதற்காக அவரை ‘மூன்றாம் நபர்’ (Third party) என்று கருத முடியாது. மேலும், இது போன்ற ஒப்பந்தம் சார்ந்த இழப்பீட்டு விவகாரங்களை நுகர்வோர் நீதிமன்றம் அல்லது சிவில் நீதிமன்றத்தில் மட்டுமே கோர வேண்டுமே தவிர, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டுத் தீர்ப்பாயத்தில் (MACT) கோர முடியாது என்று கூறி, உயர் நீதிமன்றம் இந்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.


 



Read More

Previous Post

வெளிநாடுகளில் குவியும் ஆர்டர்கள்! வீட்டில் இருந்தபடியே சர்வதேச பிஸ்னஸ் தொடங்குவது எப்படி? | வணிகச் செய்திகள்

Next Post

இந்தோனேஷியாவுக்குள் பிரதமர் மோடியின் விமானம் நுழைந்ததும் அணிவகுத்த போர் விமானங்கள்.. என்ன நடந்தது? | PM Modi Aircraft Escorted by F-16 and Sukhoi-30 Jets in Indonesian Airspace

Next Post
இந்தோனேஷியாவுக்குள் பிரதமர் மோடியின் விமானம் நுழைந்ததும் அணிவகுத்த போர் விமானங்கள்.. என்ன நடந்தது? | PM Modi Aircraft Escorted by F-16 and Sukhoi-30 Jets in Indonesian Airspace

இந்தோனேஷியாவுக்குள் பிரதமர் மோடியின் விமானம் நுழைந்ததும் அணிவகுத்த போர் விமானங்கள்.. என்ன நடந்தது? | PM Modi Aircraft Escorted by F-16 and Sukhoi-30 Jets in Indonesian Airspace

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin