• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || இரண்டாம் கும்பல் பெரஹரா

GenevaTimes by GenevaTimes
August 19, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || இரண்டாம் கும்பல் பெரஹரா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹராவின் இரண்டாம் கும்பல் பெரஹரா இன்று வெகு விமரிசையாக வீதியுலா வந்தது.


இன்றைய பெரஹராவில் புனித தந்ததாது பேழையைச் சுமந்து செல்லும் அரிய வாய்ப்பு, ஸ்ரீ தலதா மாளிகையின் யானைகள் அணியைச் சேர்ந்த ஜனராஜா யானைக்கு கிடைத்தது.


குறிப்பாக, ஜனராஜா யானை புனித தந்ததாது பேழையைச் சுமக்கும் பணியில் ஈடுபடுவது 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இடம்பெறுவது சிறப்பம்சமாகும்.


ஜனராஜா யானையின் இடது புறத்தில் துணை யானையாக மியன் ராஜாவும், வலது புறத்தில் துணை யானையாக சிங்கராஜாவும் கம்பீரமாக அணிவகுத்துச் சென்றனர்.


இன்றைய இரண்டாம் கும்பல் பெரஹரா பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.





Read More

Previous Post

மலாக்கா சென்ட்ரல் குளிர்சாதன வசதி குறித்துப் பரவும் வதந்திகள் உண்மை அல்ல; MSSB நிர்வாகம் மறுப்பு! | Makkal Osai

Next Post

அந்தமான் ஹனிமூனில் மாதவிடாய்.. “மூடையே ஸ்பாயில் பண்ணிட்ட” என கணவன் செய்த கொடூரம்.. அதிர்ந்த போலீஸ் | Andaman Honeymoon Turns Horrific.. Husband Attacks Wife After Her Period Spoils His Mood

Next Post
அந்தமான் ஹனிமூனில் மாதவிடாய்.. “மூடையே ஸ்பாயில் பண்ணிட்ட” என கணவன் செய்த கொடூரம்.. அதிர்ந்த போலீஸ் | Andaman Honeymoon Turns Horrific.. Husband Attacks Wife After Her Period Spoils His Mood

அந்தமான் ஹனிமூனில் மாதவிடாய்.. "மூடையே ஸ்பாயில் பண்ணிட்ட” என கணவன் செய்த கொடூரம்.. அதிர்ந்த போலீஸ் | Andaman Honeymoon Turns Horrific.. Husband Attacks Wife After Her Period Spoils His Mood

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin