• Login
Tuesday, May 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்

GenevaTimes by GenevaTimes
May 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் மெத்தியூ டக்வேர்த்க்கும் (Matthew Duckworth), வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (12) சந்திப்பொன்று இடம்பெற்றது.


இச்சந்திப்பு முல்லைத்தீவு, கள்ளப்பாடு வடக்கு பகுதியில் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் நடைபெற்றது.


இச்சந்திப்பின்போது முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் உள்ளிட்ட வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் நில ஆக்கிரமிப்புகள், விவசாயிகள் மற்றும் மீனவ மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், மக்களின் வாழ்வாதார நிலைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.


மேலும், முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகம் மற்றும் அதன் பின்னணி தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகருக்குத் தெளிவுபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


சண்முகம் தவசீலன்




Read More

Previous Post

இலங்கையில் பாரிய இணைய மோசடி கும்பல் பிடிபட்டது: 173 இந்தியர்கள் உட்பட 198 பேர் கைது! | Makkal Osai

Next Post

2026-ம் ஆண்டு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது … குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார் | India News (இந்தியா செய்திகள்)

Next Post
2026-ம் ஆண்டு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது … குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார் | India News (இந்தியா செய்திகள்)

2026-ம் ஆண்டு தேசிய ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது ... குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு வழங்கினார் | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin