ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ரஞ்சித் மத்தும பண்டாரவின் பெயர் அறிவிக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி தேசிய பட்டியலிலிருந்து ஐந்து ஆசனங்களை வென்றதுடன் அதில் 4 ஆசனங்கள் இன்னும் பெயரிடப்படவில்லை.

&w=1200&resize=1200,675&ssl=1)