• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || உண்டியலை உடைத்த பெண்கள் இருவர் கைது

GenevaTimes by GenevaTimes
March 13, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || உண்டியலை உடைத்த பெண்கள் இருவர் கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



கொழும்பு, புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக உள்ள பூர்வாரம போதிமலு விகாரையில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த சம்பவம், புதன்கிழமை (13) மதியம் 12.50 மணியளவில்   இடம்பெற்றுள்ளது. நீதிமன்றத்திற்கு முன்பாக போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த வாழைத்தோட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் சந்தேக நபர்களான பெண்கள் இருவரையும் கைது செய்து வாழைத்தோட்ட  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்  என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


விகாரைக்குள்  நுழைந்த பெண், உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை பொதிசெய்து, மற்றுமொரு பெண்ணிடம் கொடுத்ததாக நேரில் பார்த்தவர் கூறியுள்ளார். 



Read More

Previous Post

‘புனித மரம் ஸ்ரீ பாலசுப்பிரமணியர் கோயிலில் மஹா லக்ஷ்மி பூஜை 2024!’

Next Post

Dry Weather : ரொம்ப கஷ்டம் தான்.. தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடுமாம்.. வெப்பநிலை இயல்பை விட அதிகமா இருக்குமாம்!

Next Post
Dry Weather : ரொம்ப கஷ்டம் தான்.. தமிழகத்தில்  வறண்ட வானிலை நிலவக்கூடுமாம்.. வெப்பநிலை இயல்பை விட அதிகமா இருக்குமாம்!

Dry Weather : ரொம்ப கஷ்டம் தான்.. தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடுமாம்.. வெப்பநிலை இயல்பை விட அதிகமா இருக்குமாம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin