• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Sugar Price | சர்க்கரை விலை… மத்திய அரசு முக்கிய முடிவு… விலை குறைகிறதா? | வணிகம் போட்டோகேலரி

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Sugar Price | சர்க்கரை விலை… மத்திய அரசு முக்கிய முடிவு… விலை குறைகிறதா? | வணிகம் போட்டோகேலரி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பண்டிகைக் காலங்களில் சர்க்கரைத் தட்டுப்பாட்டைத் தவிர்க்கும் நோக்கில், மத்திய அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, சர்க்கரை ஆலைகள் அக்டோபர் மாதத்தில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை, வழக்கமான ஒதுக்கீட்டிற்கு கூடுதலாக, அதே மாதத்திலோ அல்லது நவம்பர் மாதத்திலோ விற்பனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கை சந்தையில் சர்க்கரை விநியோகத்தை அதிகரித்து, அதன் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பண்டிகைக் காலங்களில் நாடு முழுவதும் சர்க்கரை தடையின்றி கிடைப்பதை உறுதி செய்வதற்காகவே மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. அக்டோபர் மாதத்தில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரையை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விற்பனை செய்யலாம் என்று உணவு அமைச்சகம் வெள்ளிக்கிழமையன்று அனைத்து சர்க்கரை ஆலைகளுக்கும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Read More

Previous Post

மழை வருமா? வராதா? இந்தியா VS வெ.இண்டீஸ் 5வது டி20 பெங்களூரில் நடக்குமா? வானிலை நிலவரம் | India VS West Indies: Is 5th T20 game likely to affect rain in Bengaluru today? details here

Next Post

நிக் நஸ்மியை 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்த பெர்சாமா | Makkal Osai

Next Post
நிக் நஸ்மியை 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்த பெர்சாமா | Makkal Osai

நிக் நஸ்மியை 3 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்த பெர்சாமா | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In