• Login
Saturday, October 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

மழை வருமா? வராதா? இந்தியா VS வெ.இண்டீஸ் 5வது டி20 பெங்களூரில் நடக்குமா? வானிலை நிலவரம் | India VS West Indies: Is 5th T20 game likely to affect rain in Bengaluru today? details here

GenevaTimes by GenevaTimes
October 17, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
மழை வருமா? வராதா? இந்தியா VS வெ.இண்டீஸ் 5வது டி20 பெங்களூரில் நடக்குமா? வானிலை நிலவரம் | India VS West Indies: Is 5th T20 game likely to affect rain in Bengaluru today? details here
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Cricket

oi-Nantha Kumar R

Time
Published: Saturday, October 17, 2026, 16:16 [IST]

பெங்களூரு: இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று பெங்களூரில் நடைபெற .ள்ளது. 5 போட்டி கொண்ட தொடரில் இருஅணிகளும் தலா 2 போட்டிகளில் வென்றுள்ளதால் இன்றைய வெல்லும் ஜெயிக்கும் அணி கோப்பையை கைப்பற்றும். ஆனால் இன்று பெங்களூரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தற்போது புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

பெங்களூர் சின்னச்சாமி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்கும். அதற்க முன்பாக மாலை 6.30 மணிக்கு டாஸ் போடப்படும். இன்று பெங்களூரில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

india-vs-west-indies-is-5th-t20-game-likely-to-affect-rain-in-bengaluru-today-details-here

அதன்படி போட்டி நடக்கும் நேரத்தில் மழை பெய்யுமா? இல்லையா? என்பது பற்றியும், ஒவ்வொரு மணிநேரத்திலும் பெங்களூர் வானிலை நிலவரம் எப்படி மாறும் ? என்பது பற்றிய விவரம் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக விவரத்தை பெங்களூரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி இன்று மாலை 6 மணிக்கு பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். 49 சதவீதம் வரை லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாக இருக்கும். மாலை 7 மணிக்கு வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக குறைவதோடு, வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மழை பெய்ய 64 சதவீதம் வரை வாாய்ப்புள்ளது. இடி மின்னலுடன் கூட மழை பெய்யலாம்.

இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை வானம் மேகமூட்டத்தடன் இருப்பதுடன் 49 சதவீதம் அளவுக்கு லேசாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. இரவு 10 மணிக்கு 56 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளது. மிதமான மழை பெய்யலாம். இரவு 11 மணிக்கு 49 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை லேசானதாக இருக்கும்.

இதனால் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர். ஏனென்றால் இன்றைய போட்டி தான் கோப்பை யாருக்கு என்பதை தீர்மானிக்கும். இதற்கு முக்கிய காரணம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தலா 2 போட்டிகளில் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் வெற்றி பெற்றுள்ளன. இன்று நடக்கும் போட்டியில் வெல்லும் அணிக்கு தான் கோப்பை கிடைக்கும்.

இதனால் எப்படியாவது போட்டி நடக்க வேண்டும். வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர். ஒருவேளை மழை பெய்து போட்டி ரத்தானால் கோப்பை எந்த அணிக்கு வழங்கப்படும்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஒருவேளை போட்டி ரத்தானதால் மாற்று நாளில் போட்டி நடக்காது. அதற்கு பதிலாக தொடரில் சமன் வகிக்கும் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் என இரண்டு அணிகளுக்கும் போட்டி பகிர்ந்தளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary

India VS West Indies 5th T20: The fifth and final T20 match between India and the West Indies is set to take place today in Bengaluru. With both teams having won two matches each in the five-match series, the winner of today’s game will clinch the trophy. However, following the Meteorological Department’s forecast of potential rain in Bengaluru today, a new update has now emerged.

Read More

Previous Post

நீர் விநியோகம் பாதிக்கப்படக்கூடும்

Next Post

Sugar Price | சர்க்கரை விலை… மத்திய அரசு முக்கிய முடிவு… விலை குறைகிறதா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Sugar Price | சர்க்கரை விலை… மத்திய அரசு முக்கிய முடிவு… விலை குறைகிறதா? | வணிகம் போட்டோகேலரி

Sugar Price | சர்க்கரை விலை... மத்திய அரசு முக்கிய முடிவு... விலை குறைகிறதா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin