• Login
Thursday, July 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

SLS முத்திரை இல்லாத ஹெல்மெட் பயன்படுத்துகிறீர்களா? நாடு முழுவதும் அதிரடி சோதனை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 30, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
SLS முத்திரை இல்லாத ஹெல்மெட் பயன்படுத்துகிறீர்களா? நாடு முழுவதும் அதிரடி சோதனை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் (SLS) கட்டாயச் சான்றிதழ் முத்திரை இன்றி மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை உற்பத்தி செய்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நாடு தழுவிய ரீதியில் கடுமையான அமலாக்க நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் திகதியிடப்பட்ட 1923/65ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியின் படி, இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அல்லது இறக்குமதி செய்யப்படும் அனைத்து தலைக்கவசங்களும் SLS 517 தயாரிப்பு சான்றிதழ் முத்திரையைக் கொண்டிருக்க வேண்டும். 

இந்த முத்திரை இல்லாத தலைக்கவசங்களை உற்பத்தி செய்தல், இறக்குமதி செய்தல், விநியோகித்தல், சேமித்து வைத்தல் அல்லது விற்பனை செய்தல் சட்டவிரோதமானது.

கடந்த திங்கட்கிழமை (27) மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அமலாக்கத் திட்டத்தின் மூலம் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

அதன்படி, 98 வெற்றிகரமான சோதனைகள் நடத்தப்பட்டு, SLS முத்திரை இல்லாத 431 தலைக்கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேலும், இரண்டு தொழிற்சாலைகளில் முறையான உரிமம் இன்றி உற்பத்தி செய்யப்பட்ட 3,520 தலைக்கவசங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டன.

2026 ஜனவரி முதல் ஜூன் வரை, அதிகாரிகள் 53 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர் மற்றும் 87 தலைக்கவசங்களைக் கைப்பற்றியுள்ளனர். இந்த ஆண்டில் இதுவரை மொத்தம் 151 முற்றுகைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் 4,038 க்கும் மேற்பட்ட தலைக்கவசங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ஆன்லைன் விற்பனையாளர்கள் SLS முத்திரை இல்லாத தலைக்கவசங்களை விற்பனை செய்வதைத் தவிர்க்க வேண்டும் என அதிகாரசபை எச்சரித்துள்ளது.

விலை குறைவாக இருப்பதற்காக SLS முத்திரை இல்லாத தரமற்ற தலைக்கவசங்களை வாங்க வேண்டாம் என நுகர்வோர் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இத்தகைய தலைக்கவசங்கள் விபத்துகளின் போது உயிருக்கு பாதுகாப்பை வழங்கத் தவறிவிடும்.

தலைக்கவசத்தை வாங்கும் போது எப்போதும் SLS முத்திரையைச் சரிபார்த்து, முறையான ரசீதைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சட்டவிரோத தலைக்கவச விற்பனை தொடர்பான தகவல்களை, நுகர்வோர் விவகார அதிகாரசபையின் 1977 என்ற துரித இலக்கத்துக்கு தொடர்புகொண்டு தெரிவிக்க முடியும்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

இதுக்காக தான் 18 ஆண்டு உறவை துண்டித்தாரா.. இங்கிலாந்து பயிற்சியாளரான ஸ்டீபன் பிளமிங்! | CSK: CSK Ex Coach Stephen Fleming Set to Take Over as England Test Team Head Coach

Next Post

தடுப்பு முகாம்களில் உள்ள 4,000 மியன்மார் நாட்டினரைச் சொந்த நாட்டுக்கு அனுப்பத் திட்டம்: அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் அறிவிப்பு! | Makkal Osai

Next Post
தடுப்பு முகாம்களில் உள்ள 4,000 மியன்மார் நாட்டினரைச் சொந்த நாட்டுக்கு அனுப்பத் திட்டம்: அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் அறிவிப்பு! | Makkal Osai

தடுப்பு முகாம்களில் உள்ள 4,000 மியன்மார் நாட்டினரைச் சொந்த நாட்டுக்கு அனுப்பத் திட்டம்: அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் அறிவிப்பு! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin