இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் உப தலைவராக சரித் அசலங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி நாளை (13) நடைபெறவுள்ளது.
இரண்டாவது போட்டி 15ஆம் திகதியும் மூன்றாவது போட்டி 18ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.
The post SL vs BAN ODI; இலங்கை அணிக்கான வீரர்கள் அறிவிப்பு appeared first on Thinakaran.