சர்வதேச கிரிக்கெட்டில் 2007ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின்னரும், ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தனத பங்களிப்பை வெளிப்படுத்தி வந்தார். முதல் ஐபிஎல் கோப்பையை முத்தமிட்ட கேப்டன் வார்னே தான், ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டனாக பொறுப்பேற்று இளம் வீரர்களை நன்கு வழிநடத்தியதற்கு பரிசாக ஐபிஎல் கோப்பை கிடைத்தது.