சிறுவயதில் என் அப்பா இறந்துவிட்டார். என்னையும் என் தங்கையையும் வளர்க்க, அவர் பட்ட சிரமங்கள் எனக்கு மட்டும் தான் தெரியும். மற்றவர்களுக்கு மாவு ஆட்டிக் கொடுத்து, எங்களை வளர்த்தார். இன்று வயதானவர்களுக்கு இருக்கும் பல சிரமங்கள், அவருக்கும் இருக்கிறது.
Read More

