இந்நிலையில், மாஸ்கோ, ஒபிளாஸ்ட், பெல்கிராட், லெனின்கிராட் பகுதிகளில் உக்ரைன் ராணுவம் ஏவிய ட்ரோன்களை வான்பாதுகாப்பு சாதனம் மூலம் வீழ்த்தியதாக ரஷ்யா வீடியோ வெளியிட்டுள்ளது. மொத்தம் உக்ரைனின் 911 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்துள்ளது. அதேநேரம், ரஷ்ய ராணுவம் மற்றும் தளவாட முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.


