ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பெறப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரிட்சை செய்ய இருக்கின்றன. போட்டி நடைபெறும் பரஸ்பாரா மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
Read More

