Rohit Sharma: DC-க்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 237 ரன்கள் குவித்தது. ரோஹித் சர்மா 27 பந்துகளில் 49 ரன்கள் குவித்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு முதல் வெற்றியை பதிவு செய்ய பங்களித்தார். வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மா டீம் இந்தியாவை வழிநடத்துவார்.