• Login
Friday, June 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

RIL AGM 2026 : ரிலையன்ஸ் 49 ஆவது ஆண்டு பொதுக்குழு.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த முகேஷ் அம்பானி  | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
June 19, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
RIL AGM 2026 : ரிலையன்ஸ் 49 ஆவது ஆண்டு பொதுக்குழு.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த முகேஷ் அம்பானி  | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 19, 2026 2:17 PM IST

அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ (AI) தொழில்நுட்பத்திற்காக மிகப்பெரிய முதலீடுகளை ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

பொதுக்குழுவில் உரையாற்றும் முகேஷ் அம்பானி
பொதுக்குழுவில் உரையாற்றும் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 49 ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி உரையாற்றி வருகிறார்.

அப்போது தொடர்ந்து நீண்ட காலம் பிரதமராக இருந்து வரலாற்று சாதனை படைத்துள்ள பிரதமர் மோடிக்கு ரிலையன்ஸ் பங்குதாரர்கள் சார்பாக முகேஷ் அம்பானி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

ஜனநாயக நாடுகளில் எந்த தலைவரும் செய்யாத வரலாற்று சாதனையை பிரதமர் ஏற்படுத்தியுள்ளதாக அவருக்கு முகேஷ் அம்பானி பாராட்டுக்களை தெரிவித்தார். தொடர்ந்து நிறுவனத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் குறித்து முகேஷ் அம்பானி உரையாற்றினார்.

44 லட்சத்திற்கும் அதிகமான பங்குதாரர்கள் பங்கேற்கும் இந்த கூட்டத்தில், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சி மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்து முகேஷ் அம்பானி உரையாற்றுகிறார்

இந்த பொதுக்குழு கூட்டத்தின் மிக முக்கிய எதிர்பார்ப்பு ஜியோவின் ஐபிஓ சந்தைப் பங்குகள் வெளியீடு குறித்த அறிவிப்பு உள்ளது. சுமார் $4 பில்லியன் (சுமார் ரூ. 33,000 கோடிக்கும் மேல்) மதிப்புள்ள இந்த ஐபிஓ, இந்திய பங்குச்சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு மற்றும் செபி (SEBI) அமைப்பிடம் வரைவு ஆவணங்களை தாக்கல் செய்வது குறித்த தெளிவான அறிவிப்பை முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

ரிலையன்ஸ் நிறுவனம் மெட்டா (Meta) நிறுவனத்துடன் இணைந்து ஜாம்நகரில் 168 மெகாவாட் தரவு மையத்தை (Data Centre) அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அடுத்த 7 ஆண்டுகளில் ஏஐ (AI) தொழில்நுட்பத்திற்காக மிகப்பெரிய முதலீடுகளை ரிலையன்ஸ் திட்டமிட்டுள்ளது.

இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இந்திய வர்த்தக சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் செய்திகள்/வணிகம்/

RIL AGM 2026 : ரிலையன்ஸ் 49 ஆவது ஆண்டு பொதுக்குழு.. பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்த முகேஷ் அம்பானி 

Read More

Previous Post

IPL 2027: அடுத்த ஐபிஎல் சீசனை மார்ச் 10 ஆம் தேதி தொடங்க பிசிசிஐ திட்டம்.. காரணம் என்ன தெரியுமா? | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post

Hormuz strait | ஒரேநாளில் ஹார்முஸ் நீரிணையை கடந்த 1.20 கோடி கச்சா எண்ணெய் பேரல்கள்! | World News (உலக செய்திகள்)

Next Post
Hormuz strait | ஒரேநாளில் ஹார்முஸ் நீரிணையை கடந்த 1.20 கோடி கச்சா எண்ணெய் பேரல்கள்! | World News (உலக செய்திகள்)

Hormuz strait | ஒரேநாளில் ஹார்முஸ் நீரிணையை கடந்த 1.20 கோடி கச்சா எண்ணெய் பேரல்கள்! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin