RCB Women vs DC Women: ஆர்சிபி மகளிர் கலக்கல் பவுலிங்கில் டெல்லி கேபிடல்ஸ் மகளிர் ரன் குவிக்க திணறய நிலையில் 20 ஓவருக்குள் ஆல்அவுட்டாகியுள்ளது. ரேணுகா சிங், ஜார்ஜியா ஆகியோர் சிறப்பாக பவுலிங் செய்து டெல்லி அணியை நன்கு கட்டுப்படுத்தினர்.
Read More