பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டத்தில் முதலீடு செய்பவர்கள், வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்கு பெறலாம். ஒருவர் ஓராண்டில் பொது வருங்கால வைப்பு நிதியில் ரூ. 25,000-ஐ செலுத்தினால், முதிர்வு காலத்தின்போது (அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு) மொத்தம் ரூ. 6,78,035-ஐ பெற முடியும்.

