மாதாந்திர வருமானத்தைப் பார்க்கும்போது, ஒரு நபர் தனது கணக்கில் அதிகபட்சமாக ரூ.9,00,000 வரை டெபாசிட் செய்யலாம். அப்போது அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.66,600 கிடைக்கும். இது மாதத்திற்கு சுமார் ரூ.5,550 ஆக இருக்கும். ஒரு கூட்டுக் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15,00,000 டெபாசிட் செய்யலாம். அப்போது அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1,11,000 கிடைக்கும். இது மாதத்திற்கு சுமார் ரூ.9,250 ஆக இருக்கும். இதன் காரணமாகவே இந்தத் திட்டம் ஒரு நபருக்கு மாத வருமானமாக ரூ.5,500-ம், இருவருக்கு ரூ.9,250 வழங்குகிறது.


