நீங்கள் தினமும் ரூ.200 சேமித்தால், 30 நாட்களில் ரூ. 6,000 கிடைக்கும். போஸ்ட் ஆபிஸ் தொடர் வைப்புத் திட்டத்தில் (RD) மாதம் ரூ. 6,000 முதலீடு செய்தால், 5 ஆண்டுகளில் ரூ. 3,60,000 கிடைக்கும். இதற்கு 6.7 சதவீத வட்டி கிடைத்தால், முதிர்வு காலத்தில் உங்களுக்கு ரூ. 4.28 லட்சம் கிடைக்கும்.


