இத்திட்டத்தில் நீங்கள் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். ரூ.30 லட்சம் முதலீட்டிற்கு ஆண்டுக்கு ரூ.2,46,000 வட்டியாகக் கிடைக்கும். அதாவது, உங்களுக்கு ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் ரூ.61,500 கிடைக்கும். இது மாதத்திற்கு ரூ.20,000-க்குச் சமமாகும்.


