• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Pope Francis | போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார்.. புனித பீட்டர்ஸ் தேவாலயம் தகவல்..!

GenevaTimes by GenevaTimes
February 16, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
Pope Francis | போப் பிரான்சிஸ் குணமடைந்து வருகிறார்.. புனித பீட்டர்ஸ் தேவாலயம் தகவல்..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 16, 2025 2:01 PM IST

Pope Francis | இத்தாலியின் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் குணமடைந்து வருவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது.

News18News18
News18

இத்தாலியின் ரோம் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போப் பிரான்சிஸ் குணமடைந்து வருவதாக புனித பீட்டர்ஸ் தேவாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த 6-ஆம் தேதி மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டு போப் பிரான்சிஸ், கெமேல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு நுரையீரல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், போப் பிரான்சிஸ்-க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக புனித பீட்டர்ஸ் தேவாலயத்தின் செய்தித் தொடர்பாளர் என்சோ தெரிவித்துள்ளார்.

Also Read: Zoo-விற்கு தனியாக வரும் ஆண்களுக்கு தடை… காரணம் கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க

இதற்கிடையே, போப் பிரான்சிஸ் இல்லாத தேவாலயத்திற்கு பலர் வந்து பிரார்த்தனை நடத்தினர். மேலும், கையில் சிலுவையை ஏந்தி அவர்கள் ஊர்வலமாக வந்தனர். அவர் விரைந்து குணமடைந்து தேவாலயத்துக்கு திரும்ப வேண்டும் என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தனர்.

First Published :

February 16, 2025 2:01 PM IST

Read More

Previous Post

NPS Vatsalya Yojana Scheme | உங்கள் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டுமா…? இந்த திட்டம்தான் சிறந்த வழி…!

Next Post

மகனை கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய பெண்; பரபரப்பு சம்பவம் | Makkal Osai

Next Post
மகனை கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய பெண்; பரபரப்பு சம்பவம் | Makkal Osai

மகனை கொன்று உடலை 5 துண்டுகளாக வெட்டி சாக்கு மூட்டையில் கட்டி ஏரியில் வீசிய பெண்; பரபரப்பு சம்பவம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin