பெர்சத்து உடனான கூட்டணியை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்த அப்துல் ஹாடி அவாங்கின் அறிக்கை, பெரிகத்தான் நேஷனல் (PN) கூட்டணியைப் பாதிக்காது என்று பாஸ் (PAS) தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். பாஸ் (PAS) மத்திய செயற்குழு உறுப்பினர் ஷாஹிதான் காசிம், பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியில் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு அப்படியே நீடிக்கிறது என்று கூறியுள்ளார். பெர்சத்து உடனான கூட்டணியை முறித்துக் கொண்ட போதிலும் பாஸ் (PAS) தொடர்ந்து பெரிகாத்தான் நேஷனலில் நீடிக்கிறது பெர்சத்து (Bersatu) கட்சியுடனான தனது […]
Read More
