O Panneerselvam : “தாய் வழி வந்த தங்கங்கள் எல்லாம் ஓர் வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே” என்னும் கழக நிறுவனர், புரட்சித்தலைவர் மக்கள் திலகத்தின் மந்திர மொழியை மருந்தாக கொள்வோம். நமது வெற்றியை நாளை சரித்திரம் ஆக்கிட மனமாச்சியம் மறந்து ஒற்றை கோடி தொண்டர்களும் ஒன்றாக்குதல் காண்போம்.
Read More

