நேபாளத்தில் இமயமலைப் பகுதியில் பனிப்பாறை மற்றும் பாறைகள் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட பயங்கர பேரழிவு குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. பெருவெள்ளம் நதிகளின் போக்கையும் அளவையும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மாற்றி அமைத்துள்ளது.
Read More

