• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Mysuru Palace | தசரா திருவிழா.. மின் விளக்குகளால் ஜொலித்த மைசூரு அரண்மனை.! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Mysuru Palace | தசரா திருவிழா.. மின் விளக்குகளால் ஜொலித்த மைசூரு அரண்மனை.! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 20, 2026 7:53 AM IST

140 மீட்டர் பந்தய இலக்கை கொண்ட போட்டியில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

மைசூரு தசரா
மைசூரு தசரா

தசரா விழாவை முன்னிட்டு இரவில் மைசூரு அரண்மனை விளக்குகளால் ஜொலித்தது.

தசரா திருவிழாவை ஒட்டி கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள அரண்மனை உட்பட நகரமே இரவில் ஒளி வெள்ளத்தில் மிதந்தது. தசராவில் சிகர நிகழ்ச்சியாக அங்குள்ள புகழ்பெற்ற யானை ஊர்வலமும், சாமுண்டீஸ்வரி அம்மன் தங்க அம்பாரியில் பவனிவரும் நிகழ்ச்சியும் புதன்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி மைசூரு அரண்மனை ஒரு லட்சம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், நகரின் முக்கிய கட்டடங்கள் மற்றும் சாலைகளில் அலங்கார தோரணங்களால் மின்னின.

VIDEO | Mysuru, Karnataka: The city is illuminated with decorative lights as part of the celebrations for the annual Mysuru Dasara festival.


(Full video available on PTI Videos – https://t.co/d8jp61yd2p) https://t.co/LMRJg97r12

— Press Trust of India (@PTI_News) October 19, 2026

மைசூரு தசரா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற கம்பாளா போட்டியை திரளான மக்கள் ஆரவாரம் செய்து உற்சாகமாக கண்டுகளித்தனர். கர்நாடகாவின் பாரம்பரிய விளையாட்டான கம்பாளா, துளுநாடு எனப்படும் கடலோரப் பகுதிகளான தட்சிண கன்னடம், உடுப்பி மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

800 ஆண்டுகள் பழமையான இப்போட்டி முதல்முறையாக தசரா விழாவை ஒட்டி மைசூரு நகரில் நடத்தப்பட்டது. போட்டியின் போது ஜோடி எருமைகளை வீரர்கள் விரட்டி ஓட்ட, அவை ஆக்ரோஷமாக மின்னல் வேகத்தில் சீறிப் பாய்ந்தன. 140 மீட்டர் பந்தய இலக்கை கொண்ட போட்டியில் குறைந்த நேரத்தில் இலக்கை எட்டிய மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Read More

Previous Post

இலங்கையை உலுக்கிய அக்குறணை விபத்து : உயிரிழந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்

Next Post

இரவில் முகேஷ் அம்பானி-க்கு வந்த நியூஸ்.. ஜியோ ஐபிஓ-வுக்கு முன்பு இப்படியொரு விஷயமா..? | Reliance Jio IPO Anchor Round Oversubscribed 31x: LIC, BlackRock, and Global Giants Pour ₹2.5 Lakh Crore Demand

Next Post
இரவில் முகேஷ் அம்பானி-க்கு வந்த நியூஸ்.. ஜியோ ஐபிஓ-வுக்கு முன்பு இப்படியொரு விஷயமா..? | Reliance Jio IPO Anchor Round Oversubscribed 31x: LIC, BlackRock, and Global Giants Pour ₹2.5 Lakh Crore Demand

இரவில் முகேஷ் அம்பானி-க்கு வந்த நியூஸ்.. ஜியோ ஐபிஓ-வுக்கு முன்பு இப்படியொரு விஷயமா..? | Reliance Jio IPO Anchor Round Oversubscribed 31x: LIC, BlackRock, and Global Giants Pour ₹2.5 Lakh Crore Demand

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin