• Login
Tuesday, July 1, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Karadi Sanganna supporters threaten to beat up BJP candidate | பா.ஜ., வேட்பாளரை அடித்து விரட்டுவோம் கரடி சங்கண்ணா ஆதரவாளர்கள் மிரட்டல்

GenevaTimes by GenevaTimes
March 14, 2024
in இந்தியா
Reading Time: 2 mins read
0
Karadi Sanganna supporters threaten to beat up BJP candidate | பா.ஜ., வேட்பாளரை அடித்து விரட்டுவோம் கரடி சங்கண்ணா ஆதரவாளர்கள் மிரட்டல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொப்பால் : ‘ஓட்டு கேட்டு வந்தால் கொப்பால் பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் கியாவடாரை அடிப்போம்’ என்று, தற்போதைய எம்.பி., கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்கள் மிரட்டி உள்ளனர்.

லோக்சபா தேர்தலை ஒட்டி, கர்நாடக பா.ஜ., வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. கொப்பால் தொகுதி சிட்டிங் எம்.பி., கரடி சங்கண்ணாவுக்கு சீட் கை நழுவியது. டாக்டரான பசவராஜ் கியாவடாருக்கு சீட் கிடைத்து உள்ளது.

இதையடுத்து, கரடி சங்கண்ணாவின் வீட்டிற்கு நேற்று இரவு அவரது ஆதரவாளர்கள் சென்றனர். ‘வளர்ச்சி பணிகள் செய்த உங்களை பா.ஜ., மேலிடம் மதிக்கவில்லை. உடனடியாக கட்சியில் இருந்து விலகுங்கள்’ என்று வலியுறுத்தினர்.

‘கொப்பால் ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் பணம் வாங்கி கொண்டு, பசவராஜ் கியாவடாருக்கு சீட் வாங்கி கொடுத்து உள்ளனர். அவரை நாங்கள் பார்த்ததே இல்லை. யார் என்றே தெரியாது. ஓட்டு கேட்க வரட்டும். அவரை அடித்து விரட்டுவோம்’ என்று, கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்கள் ஆவேசமாக கூறினர்.

கொப்பால் : ‘ஓட்டு கேட்டு வந்தால் கொப்பால் பா.ஜ., வேட்பாளர் பசவராஜ் கியாவடாரை அடிப்போம்’ என்று, தற்போதைய எம்.பி., கரடி சங்கண்ணாவின் ஆதரவாளர்கள் மிரட்டி உள்ளனர்.லோக்சபா தேர்தலை ஒட்டி,


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement



Dinamalar iPaper

Read More

Previous Post

“இலங்கையில் நடந்தது பாகிஸ்தானிலும் நடக்கும்’’

Next Post

மீண்டும் காயமடைந்த கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்… தொடரில் பங்கேற்பதில் சந்தேகம்… – News18 தமிழ்

Next Post
மீண்டும் காயமடைந்த கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்… தொடரில் பங்கேற்பதில் சந்தேகம்… – News18 தமிழ்

மீண்டும் காயமடைந்த கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர்... தொடரில் பங்கேற்பதில் சந்தேகம்... – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin