• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Jio Platforms IPO: இரண்டு வாரங்களில் 84% உயர்ந்த கிரே மார்க்கெட் பிரீமியம்! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Jio Platforms IPO: இரண்டு வாரங்களில் 84% உயர்ந்த கிரே மார்க்கெட் பிரீமியம்! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 16, 2026 3:12 PM IST

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் கிரே மார்க்கெட் ப்ரீமியம் (GMP) 2 வாரங்களில் 84 சதவீதம் உயர்ந்துள்ளது.

தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் கிரே மார்க்கெட் ப்ரீமியம் (GMP) 2 வாரங்களில் 84 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐபிஓ வெளியீட்டுக்கு முன்னதாக நடந்துள்ள இந்த உயர்வு, முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதை உணர்த்தியுள்ளது.

ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் பட்டியலிடப்படாத பங்குகள், அக்டோபர் 3-ம் தேதி ரூ.125 ஆக இருந்த நிலையில், அக்டோபர் 16-ம் தேதியான இன்று ஒரு பங்கு ரூ.230 என்ற நிலையில், வர்த்தகமானது. சமீபத்திய நிலவரப்படி, ஒரு பங்கின் IPO-வின் உயர் விலை வரம்பான ரூ. 1,119-ஐ விட, சுமார் 20.6% பட்டியலிடல் பிரீமியம் இருப்பதற்கான சாத்தியத்தை GMP சுட்டிக்காட்டுகிறது. கிரே மார்க்கெட் பிரீமியங்கள் முதலீட்டாளர்களின் மனநிலையை முழுமையாக பிரதிபலிக்காது.  மேலும் அவை பட்டியலிடப்பட்ட விலை அல்லது வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது.

நிறுவனப் பிரிவிலும் முதலீட்டாளர்களின் ஆர்வம் அதிகரித்து வருவதாகவும், ஜிஐசி பிரைவேட் லிமிடெட் (GIC Pte), அபுதாபி முதலீட்டு ஆணையம் மற்றும் கத்தார் முதலீட்டு ஆணையம் போன்ற உலகளாவிய நிதியங்களும், எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட், மோதிலால் ஓஸ்வால் ஏஎம்சி மற்றும் ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்ட உள்நாட்டு நிதி நிறுவனங்களும் ஐபிஓ-வின் ஆங்கர் புக்கில் ஒதுக்கீடுகளைக் கோருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Read More

Previous Post

சினிமாவை மிஞ்சிட்டாங்க! எம்பி காருக்கு தீ வைத்த தெலுங்கு தேசம் கட்சியினர்! உள்ளாட்சி தேர்தலால் கலவரம் | Local Body Poll: TDP Leaders attacks YSR Congress MP Mithun Reddy Car ahead of Local Body Polls

Next Post

53 நாட்களாகப் புகைமூட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஜோகூர் ! அவசரக் கூட்டத்தை நடத்த ஆசியான் நாடுகளுக்கு மாநில அரசு வலியுறுத்தல்! | Makkal Osai

Next Post
53 நாட்களாகப் புகைமூட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஜோகூர் ! அவசரக் கூட்டத்தை நடத்த ஆசியான் நாடுகளுக்கு மாநில அரசு வலியுறுத்தல்! | Makkal Osai

53 நாட்களாகப் புகைமூட்டத்தில் சிக்கித் தவிக்கும் ஜோகூர் ! அவசரக் கூட்டத்தை நடத்த ஆசியான் நாடுகளுக்கு மாநில அரசு வலியுறுத்தல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin