• Login
Friday, October 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

JIO ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன் இதை படிங்க..! | Jio Platforms IPO Retail Subscription Guide: ₹30,213 Crore Issue, 12-Share Lot Size, and Category Application Breakdown

GenevaTimes by GenevaTimes
October 16, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
JIO ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன் இதை படிங்க..! | Jio Platforms IPO Retail Subscription Guide: ₹30,213 Crore Issue, 12-Share Lot Size, and Category Application Breakdown
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


JIO ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன் இதை படிங்க..!

இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்ஜியமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 2006ஆம் ஆண்டு வெளியிட்ட ரிலையன்ஸ் பெட்ரோலியம் ஐபிஓ-வுக்கு பின், சுமார் 20 வருட இடைவெளியில் முகேஷ் அம்பானி ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் மூலம் மீண்டும் ஐபிஓ வாயிலாகச் சந்தைக்கு வருகிறார்.

ஜியோ பிளாட்பார்ம்ஸ் RHP அறிக்கையின் படி ரீடைல் முதலீட்டாளர்களுக்கான ஐபிஓ கதவுகள் அக்டோபர் 21ஆம் தேதி திறந்து அக்டோபர் 23ஆம் தேதி மூடப்படுகிறது. ஆங்கர் முதலீட்டாளர்களுக்கான கதவுகள் அக்டோபர் 19ஆம் தேதி திறக்கப்படுகிறது என அறிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த மாபெரும் ஐபிஓ-வில் நீங்களும் முதலீடு செய்ய என்ன செய்ய வேண்டும்..? முதலீட்டுக்கு முன்பு என்ன தெரிந்துகொள்ள வேண்டும்..?

JIO ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன் இதை படிங்க..!

ஐபிஓ விபரம்

இந்த ஐபிஓ-வில் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் 10 ரூபாய் முகமதிப்புடன் சுமார் 27 கோடி பங்குகளை விற்பனை செய்ய உள்ளது. இது அனைத்துமே Fresh Issue என்பதால் எந்த முதலீட்டாளரும் ஜியோ நிறுவனத்தை விட்டு வெளியேறவில்லை.

ஜியோ நிறுவனம் இந்த 27 கோடி பங்குகளை ரூ.1065 – ரூ.1119 என்ற விலை வரம்பில் விற்பனை செய்யத் திட்டமிட்டு உள்ளது. அதிகப்படியான விலை பங்குகளை விற்பனை செய்யப்பட்டால் ரூ.30,213 கோடி வரையிலான நிதியைத் திரட்ட முடியும். இதன் மூலம் ஜியோ பிளாட்பார்ம்ஸ் 10.3 லட்சம் கோடி மதிப்பீட்டைப் பெறும்.

முதலீட்டாளர்கள்

இந்திய ஐபிஓ-வில் முதலீடு செய்ய விரும்பும் ரீடைல் முதலீட்டாளர்கள் அதாவது தனிநபர் முதலீட்டாளர்கள் அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய முடியும். ரூ.1065 – ரூ.1119 விலை அடிப்படையில் ஒரு லாட்டுக்கு 12 பங்குகள் இருக்கும், ஒரு லாட்டின் மதிப்பு ரூ.12780 – ரூ.13428 வரையில் இருக்கும்.

இதன் மூலம் 2 லட்சம் ரூபாய்க்கு அதிகப்படியாக 14 லாட்டுகளை வாங்க முடியும்.

இதுவே நிறுவனம் அல்லாத பெரும் முதலீட்டாளர்கள் NII பிரிவில் ஒதுக்கப்பட்ட பங்குகளில் S-HNI பிரிவில் 15 முதல் 72 லாட் வரையில் வாங்கலாம். மேலும் B-HNI பிரிவில் 75 லாட்டுக்கு மேல் எவ்வளவு வேண்டுமானாலும் வாங்கலாம்.

மேலும் QIB பிரிவில் நிறுவன முதலீட்டாளர்களான மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் என பெரும் முதலீட்டாளர்கள் நுழைய உள்ளார்கள்

இந்த ஐபிஓ-வில் ரிலையன்ஸ் குழும ஊழியர்களுக்காக சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குதாரர்களுக்காகவும் சுமார் 2500 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஐபிஓ-வில் எப்படி முதலீடு செய்வது..?

ஜியோ ஐபிஓ அக்டோபர் 19ஆம் தேதி திறக்கும் நிலையில் மியூச்சுவல் பண்ட் செயலிகளில் துவங்கி, வங்கிகள், ஐபிஓ தளங்கள், பங்குச்சந்தை ப்ரோக்கர்கள் என பல வழிகளில் முதலீடு செய்யலாம்.

Share This Article

English summary

Jio Platforms IPO Retail Subscription Guide: ₹30,213 Crore Issue, 12-Share Lot Size, and Category Application Breakdown

Jio Platforms IPO Retail Subscription Guide: ₹30,213 Crore Issue, 12-Share Lot Size, and Category Application Breakdown — JIO ஐபிஓ-வில் முதலீடு செய்யும் முன் இதை படிங்க..!

Story first published: Friday, October 16, 2026, 21:51 [IST]

Other articles published on Oct 16, 2026

Read More

Previous Post

இலங்கையின் கீர்த்தி பெற்ற காவன்திஸ்ஸ யானை உயிரிழப்பு!

Next Post

இந்த 5 விஷயங்களை மட்டும் யாரிடமும் பகிராதீர்கள்

Next Post
இந்த 5 விஷயங்களை மட்டும் யாரிடமும் பகிராதீர்கள்

இந்த 5 விஷயங்களை மட்டும் யாரிடமும் பகிராதீர்கள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin