• Login
Wednesday, June 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Iran Israel Attacks | உச்சகட்ட பதற்றத்தில் ஈரான் – இஸ்ரேல்… அதிர்ச்சியில் உலக நாடுகள்! | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 9, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
Iran Israel Attacks | உச்சகட்ட பதற்றத்தில் ஈரான் – இஸ்ரேல்… அதிர்ச்சியில் உலக நாடுகள்! | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 09, 2026 7:00 AM IST

இருநாடுகளுக்கும் இடையேயான இந்த தாக்குதலால், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

ஈரான் - இஸ்ரேல் போர்
ஈரான் – இஸ்ரேல் போர்

ஈரான் மற்றும் இஸ்ரேல் மீண்டும் பரஸ்பரம் தாக்கிக் கொண்டதால் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அதிர்ச்சியில் ஆழ்ந்தன.

கடந்த பிப்ரவரி மாதம் முதலே ஈரான் – இஸ்ரேல் இடையே போர்நிறுத்தம் இருந்தாலும் அவ்வப்போது தாக்குதல் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிராக பெய்ரூட் நகரின் தெற்குப் புறநகர்ப் பகுதிகள் மீது இஸ்ரேல் கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்நிலையில் லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தக் கூடாது என்ற விதிமுறையை இஸ்ரேல் மீறிவிட்டதாக ஈரான் கூறி வந்தது. இதற்குப் பதிலடியாக, ஈரானின் புரட்சிகர காவல் படை இஸ்ரேலின் நெவாடிம் (Nevatim) மற்றும் டெல் நோஃப் (Tel Nof) ஆகிய முக்கிய ராணுவ விமானத் தளங்களை நோக்கிப் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியது.

Attacks between the Islamic Republic and Israel over the past few hours


Since the beginning of negotiations with the United States, the Islamic Republic has continuously called for a regional ceasefire, including in Lebanon, stating that if Israel continues to attack Lebanon, it… pic.twitter.com/sff4TjSY3t

— Iran Observatory (@IRObservatory) June 8, 2026

எனினும் அவைகளை நடுவானிலேயே மறித்து அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. ஈரான் வீசிய ஏவுகணை ஒன்று மேற்கு கரை பகுதியில் விழுந்தது. மேலும் இந்த தாக்குதலில், சில தற்காலிக குடியிருப்புகளும் சேதமடைந்தன. ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து டெல் அவிவ் நகரில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர். இருநாடுகளுக்கும் இடையேயான இந்த தாக்குதலால், உலக நாடுகள் அனைத்தும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளன.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

இலங்கையின் பல பகுதிகளில் மழை தொடரும்: பலத்த காற்று குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை – Sri Lanka Tamil News

Next Post

யாழ். போதனாவில் மீண்டும் குருதிக்குத் தட்டுப்பாடு

Next Post
யாழ். போதனாவில் மீண்டும் குருதிக்குத் தட்டுப்பாடு

யாழ். போதனாவில் மீண்டும் குருதிக்குத் தட்டுப்பாடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin