• Login
Thursday, September 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

Iran conflict will end after US midterm elections: Donald Trump announces – அமெரிக்க இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஈரான் போர் முடிவுக்கு வரும்: டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
September 10, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
Iran conflict will end after US midterm elections: Donald Trump announces – அமெரிக்க இடைத்தேர்தல் முடிந்தவுடன் ஈரான் போர் முடிவுக்கு வரும்: டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நடந்து வரும் போர் சமீபத்தில் ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் சூடுபிடித்து இருக்கிறது. ஈரானில் இருக்கும் ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ஈரானோடு தொடர்புடைய 5 டேங்கர் கப்பல்களை அமெரிக்கா கடற்படையினர் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தி மூழ்கடித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த ஈரானும் ஹார்மூஸ் ஜலசந்தியில் தொடர்ந்து கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அமெரிக்காவுடனான தனது மோதலை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக, ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே புதன்கிழமை பத்துக்கும் மேற்பட்ட கப்பல்களைத் தாக்கியதாகவும், ஹார்மூஸ் நீர்வழிப்பாதைக்கு அப்பால் புதிதாக அறிவிக்கப்பட்ட “செல்ல முடியாத மண்டலத்தை’ விரிவுபடுத்தி இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

முதன்முறையாக, ஈரானின் புரட்சிகரப் படைகள் ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலின் சில பகுதிகளிலும் தடைசெய்யப்பட்ட மண்டலத்தை விரிவுபடுத்தியுள்ளன. விதிகளை மீறி இப்பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் நடவடிக்கைகளுக்கு உள்ளாகும் என்று அப்படையின் செய்தித் தொடர்பாளர் ஹொசைன் மொஹேபி எச்சரித்தார்.

ஹார்மூஸ் ஜலசந்தி

ஹார்மூஸ் ஜலசந்தி

ஈரானிய அரசு ஊடகங்களின் தகவலின்படி, அப்பகுதி வழியாகச் செல்ல முயன்ற அமெரிக்காவின் இரண்டு கப்பல்கள், எட்டு எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் ஈரான் உத்தரவுகளுக்கு இணங்காத 10 கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரப் படை தெரிவித்துள்ளது.

8 அமெரிக்க போர் விமானங்கள் சேதம்

அமெரிக்க கடற்படையினர் ஈரானின் 5 டேங்கர்களை மூழ்கடித்து இருப்பதால் ஜோர்டானில் உள்ள முவாஃபக் சால்டியில் செயல்படும் அமெரிக்க கடற்படை தளத்தில் ஈரான் அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனை தடுக்கும் விதமாக ஜோர்டானில் உள்ள அமெரிக்கப் படைகள், ஈரானியத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக 30-க்கும் மேற்பட்ட பேட்ரியாட் ஏவுகணைகளை ஏவின.

முவாஃபக் சால்டி விமானத் தளத்தின் மீதான ஈரானியத் தாக்குதலின்போது, ​​’வார்தாக்’ (Warthog) என்று அழைக்கப்படும் ஒரு A-10 தண்டர்போல்ட் (A-10 Thunderbolt) விமானம் தாக்கப்பட்டு அதன் ஒரு இறக்கை சேதமடைந்தது; அதேவேளையில், சுமார் எட்டு F-15 ரக விமானங்கள் லேசான சேதமடைந்தாலும் பின்னர் மீண்டும் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாக கூறப்படுகிறது.

Read More

Previous Post

பழைய ஐபோன்களின் விலையை.. டப்பு டப்புன்னு உயர்த்திய ஆப்பிள்.. புலம்பும் ஐபோன் வெறியர்கள்! | Apple Hikes Older iPhone Prices in India Post iPhone 18 Launch: ‘Chipflation’ Pushes iPhone 17 Rates Up by 20%

Next Post

Polis tahan lelaki minta sedekah sambil bawa parang | Makkal Osai

Next Post
Polis tahan lelaki minta sedekah sambil bawa parang | Makkal Osai

Polis tahan lelaki minta sedekah sambil bawa parang | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin