• Login
Thursday, April 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

IPL 2026 : ஆர்சிபியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய குஜராத்.. 4 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 30, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
IPL 2026 : ஆர்சிபியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய குஜராத்.. 4 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி… | IPL News (ஐபிஎல் செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 30, 2026 11:30 PM IST

குஜராத் அணி 15.5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது

குஜராத் அணி
குஜராத் அணி

ஐபிஎல் 2026 தொடரின் 42-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் (GT) அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, குஜராத் அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.

அந்த அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 13 பந்துகளில் 28 ரன்கள் (5 பவுண்டரி, 1 சிக்ஸர்) எடுத்து ஆட்டமிழந்தார். தேவ்தத் படிக்கல் நிதானமாக விளையாடி 40 ரன்கள் சேர்த்தார். ஜேக்கப் பெத்தேல் 5 ரன்களில் வெளியேற, கேப்டன் ரஜத் படிதார் 19 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இறுதியில் புவனேஷ்வர் குமார் 15 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 19.2 ஓவர்களில் 155 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. குஜராத் தரப்பில் அர்ஷத் கான் 3 விக்கெட்டுகளையும், ரஷித் கான் மற்றும் ஜேசன் ஹோல்டர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு அதன் தொடக்க வீரர்கள் அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். கேப்டன் ஷுப்மன் கில் 18 பந்துகளில் 43 ரன்கள் (4 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசி மிரட்டினார். மறுமுனையில் ஜோஸ் பட்லர் 19 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார்.

சாய் சுதர்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தாலும், மிடில் ஆர்டரில் ராகுல் திவேட்டியா ஆட்டமிழக்காமல் 27 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

குஜராத் அணி 15.5 ஓவர்களிலேயே 6 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இதன் மூலம் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆர்சிபியை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் வெற்றி பெற்றது.

First Published :

Apr 30, 2026 11:30 PM IST

Read More

Previous Post

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மாற்றமா..? காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சிலாங்கூர்: வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையால் அரசு ஊழியர்களின் மருத்துவ விடுப்பு 30% குறைவு | Makkal Osai

Next Post
சிலாங்கூர்: வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையால் அரசு ஊழியர்களின் மருத்துவ விடுப்பு 30% குறைவு | Makkal Osai

சிலாங்கூர்: வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையால் அரசு ஊழியர்களின் மருத்துவ விடுப்பு 30% குறைவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin