• Login
Friday, May 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மாற்றமா..? காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 30, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மாற்றமா..? காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 30, 2026 9:32 PM IST

முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், தேசியத் தலைமை தலையீட்டில் சித்தராமையா முதல்வராக பதவியேற்றார்.

சித்தராமையா - மல்லிகார்ஜூன கார்கே
சித்தராமையா – மல்லிகார்ஜூன கார்கே

கர்நாடகாவில் தற்போதைக்கு முதலமைச்சர் மாற்றமில்லை என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு நடந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. முதலமைச்சர் பதவிக்கு சித்தராமையா, டிகே சிவக்குமார் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், தேசியத் தலைமை தலையீட்டில் சித்தராமையா முதல்வராக பதவியேற்றார். மேலும், முதலமைச்சராக தலா 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும், டிகே சிவக்குமாரும் இருக்க ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனிடையே சித்தராமையா பொறுப்பேற்று 3 ஆண்டுகளாகும் நிலையில், அண்மையில் நடந்த 4 மாநில மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து முதல்வரை மாற்ற காங்கிரஸ் திட்டமிட்டு இருப்பதாக தகவல் பரவியது. அதேநேரம் கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, மல்லிகார்ஜூன கார்கே முதல்வராக பதவியேற்றால் அனைவரும் வரவேற்போம் என்றுக் கூறினார்.

இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜூன கார்கே, கர்நாடகாவில் தற்போதைக்கு முதலமைச்சர் மாற்றம் இல்லை எனக் கூறினார். மேலும், கர்நாடகாவில் முதலமைச்சரை மாற்ற தற்போதைக்கு எந்த கோரிக்கையும் எழவில்லை எனவும் அதுகுறித்து சோனியா மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோர் முடிவு எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழ் செய்திகள்/இந்தியா/

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மாற்றமா..? காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விளக்கம்!

Read More

Previous Post

அமிர்த யாத்திரை யாழ்ப்பாணத்திற்கு ; 10 இலட்சம் இளைஞர்கள் இலக்கு

Next Post

IPL 2026 : ஆர்சிபியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய குஜராத்.. 4 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Next Post
IPL 2026 : ஆர்சிபியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய குஜராத்.. 4 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி… | IPL News (ஐபிஎல் செய்திகள்)

IPL 2026 : ஆர்சிபியை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முன்னேறிய குஜராத்.. 4 விக். வித்தியாசத்தில் அபார வெற்றி... | IPL News (ஐபிஎல் செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin