07
அக்ஷர் படேல் தேர்வு ஏன்? டெல்லி கேபிடல்ஸ் அணியின் துணை கேப்டனாக பல போட்டிகளில் பங்கேற்றுள்ள அக்ஷர் படேல் ஒரு போட்டியில் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார். இதனால், அக்ஷருக்கு, கேப்டன்சி திறம்பட செய்யக்கூடிய நபராகவும் இருக்கிறார். மேலும், கடந்த சில வருடங்களாக டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அக்ஷர், அணியின் சிறந்த ஆல்ரவுண்டராக உருவெடுத்துள்ளார்.


