• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Highest earning train | இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் எது தெரியுமா…? வந்தே பாரத், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கிடையாது…

GenevaTimes by GenevaTimes
March 14, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
Highest earning train | இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் எது தெரியுமா…? வந்தே பாரத், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கிடையாது…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இதற்கிடையில், ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ, வந்தே பாரத் சூப்பர்பாஸ்ட் ரயில்களைத் தவிர, மெயில் எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில், லோக்கல் போன்ற பல ரயில்கள், பயணிகளை அவர்கள் விரும்பிய இடத்திற்கு அழைத்துச் செல்கின்றன. இது தவிர இதன் மூலம் ஒரு மாநிலத்தில் இருந்து, மற்றொரு மாநிலத்திற்கு சரக்குகள் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்திய ரயில்வே இந்த ரயில்களின் டிக்கெட்டுகள் மற்றும் சரக்குகள் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கிறது. ஒவ்வொரு ரயிலுக்கும் அதன் சொந்த அடையாளம் உண்டு. உதாரணமாக, வந்தே பாரத் அதிவேக அதிவிரைவு ரயில் என்று அறியப்படுகிறது. இதேபோல், இந்திய ரயில்வேக்கு அதிக வருவாய் ஈட்டும் ரயில் என்ற பெயரை ஒரு ரயில் பெற்றுள்ளது. இந்திய ரயில்வேக்கு அதிக நிதி லாபம் தரும் இந்த ரயிலின் பெயரைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

ரயில்வேக்கு அதிக லாபம் தரும் ரயில் எது?

புதிதாக தொடங்கப்பட்ட வந்தே பாரத், தேஜஸ் எக்ஸ்பிரஸ் அல்லது சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற ரயில்கள் அதிக வருவாய் ஈட்டக்கூடியதாக இருக்கும் என்று உங்களில் பலர் நினைக்கலாம். ஆனால் உண்மையில் அது இல்லை, நீங்கள் தவறாக நினைக்கிறீர்கள். ராஜ்தானி எக்ஸ்பிரஸ்தான் அதிக வருவாய் ஈட்டும் முன்னணி ரயில் ஆகும். இந்தியாவில் உள்ள அனைத்து ரயில்களிலும் இந்த ரயில்தான் அதிக வருவாய் ஈட்டுகிறது.

அதிகம் வருவாய் ஈட்டும் ரயில்களின் பட்டியல்:

பெங்களூரு ராஜதானி எக்ஸ்பிரஸ் வருவாயில் முதலிடத்தில் உள்ளது. ரயில் எண் 22692, பெங்களூரு ராஜதானி எக்ஸ்பிரஸ், ஹஸ்ரத் நிஜாமுதீனிலிருந்து கேஎஸ்ஆர் பெங்களூருவுக்கு பயணிக்கிறது. 2022 மற்றும் 2023ஆம் ஆண்டில், ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 509,510 பயணிகளை ஏற்றிச் சென்றது. எனவே, ரயில்வே கணக்கில் சுமார் ரூ.1,76,06,66,339 டெபாசிட் செய்யப்பட்டது.

இதையும் படிக்க: ராஜ்தானி, சதாப்தி எக்ஸ்பிரஸ் அல்ல.. இந்தியாவின் பழமையான பயணிகள் ரயில் எது? எங்கிருந்து இயக்கப்பட்டது?

ரயில்வேயின் இரண்டாவது அதிக வருமானம் ஈட்டும் ரயில் சிலாய்தா ராஜதானி எக்ஸ்பிரஸ் ஆகும். இந்த ரயிலின் எண் 12314, மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவை தேசிய தலைநகரான புது டெல்லியுடன் இணைக்கிறது. 2022 மற்றும் 2023ஆம் ஆண்டில், சிலாய்தா ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயிலில் மொத்தம் 5,09,164 பயணிகள் பயணித்துள்ளனர். எனவே, ரயில்வே கணக்கில் சுமார் ரூ.1,28,81,69,274 டெபாசிட் செய்யப்பட்டது.

இதற்குப் பிறகு, திப்ருகர் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மூன்றாவது இடத்தில் உள்ளது. புது டெல்லி மற்றும் திப்ருகர் இடையே இயங்கும் இந்த ரயில் 2022-23ஆம் ஆண்டில் 4,74,605 பயணிகளை ஏற்றிச் சென்றது. இதன் மூலம் ரயில்வே ரூ.1,26,29,09,697 வருவாய் ஈட்டியது.

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த ரயில் எண் 12952 ஆகும். இது புது தில்லி மற்றும் மும்பை சென்ட்ரல் இடையே இயங்குகிறது. 2022-23ஆம் ஆண்டில் 4,85,794 பயணிகளை ஏற்றிச் சென்றது, இதன் மூலம் ரயில்வேக்கு ரூ.1,22,84,51,554 வருவாய் கிடைத்தது.

திப்ருகர் ராஜதானி ரயிலானது நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டும் ரயில்களில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த ரயில் கடந்த ஆண்டு ரூ.1,16,88,39,769 வருவாய் ஈட்டியுள்ளது.

First Published :

March 14, 2025 1:13 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

Highest earning train | இந்தியாவில் அதிக வருவாய் ஈட்டும் ரயில் எது தெரியுமா…? வந்தே பாரத், சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் கிடையாது…

Read More

Previous Post

பிரேசில் அணியில் மீண்டும் இணைந்த நெய்மார்- ரசிகர்கள் உற்சாகம் | Makkal Osai

Next Post

IPL 2025 | டெல்லி கேபிடல்ஸ் புதிய கேப்டனாக அக்‌ஷர் படேல்… தேர்வானது எப்படி?

Next Post
IPL 2025 | டெல்லி கேபிடல்ஸ் புதிய கேப்டனாக அக்‌ஷர் படேல்… தேர்வானது எப்படி?

IPL 2025 | டெல்லி கேபிடல்ஸ் புதிய கேப்டனாக அக்‌ஷர் படேல்... தேர்வானது எப்படி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin