• Login
Sunday, August 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Income Tax Slabs Budget | 2005 முதல் 2025 வரை… வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் இதுவரை செய்யப்பட்ட மாற்றங்கள்!

GenevaTimes by GenevaTimes
February 2, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
Income Tax Slabs Budget | 2005 முதல் 2025 வரை… வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் இதுவரை செய்யப்பட்ட மாற்றங்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:February 01, 2025 1:17 PM IST

Income Tax Slabs Budget | தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக பார்க்கலாம்.

News18News18
News18

2025-26-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் தாக்கல் செய்யப்பட்டது. நாடு முழுவதுக்குமான வருவாய் மற்றும் செலவுகளை உள்ளடக்கிய மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதன் மூலம், தொடர்ச்சியாக 8 முறை பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நிதியமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

எதிர்க்கட்சிகள் கடும் அமளிக்கு இடையே நிதியமைச்சர் பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கிய அவர், “இளைஞர்கள் முன்னேற்றம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.” என்றார்.

தொடர்ந்து பேசுகையில், வருமான வரி செலுத்துபவர்களுக்கான பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ₹12 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது எனவும் வரி மாற்றங்களால் நேரடி வரிகளில் சுமார் ரூ.1 லட்சம் கோடி வருவாய் இழப்பு அரசுக்கு ஏற்படும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி இனி மாதம் ரூ. 1 லட்சம் வரை வருமானம் பெறுவோர் வரி செலுத்தத் தேவையில்லை.

அதே நேரம் பழைய வருமான வரி விகிதத்தில் இருப்பவர்கள் பற்றிய அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. அடுத்த வாரம் தாக்கலாகும் புதிய வருமான வரி மசோதாவில் அது பற்றிய அறிவிப்பு வெளியாகக் கூடும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : 2025 – 26 நிதி நிலை அறிக்கை தாக்கல் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

இந்நிலையில் தனிநபர் வருமான உச்சவரம்பு உயர்த்தப்பட்ட விவரம் ஆண்டு வாரியாக பார்க்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:-

2005: ₹1 லட்சம்

2012: ₹2 லட்சம்

2014: ₹2.5 லட்சம்

2019: ₹5 லட்சம்

2023: ₹7 லட்சம்

2025: ₹12 லட்சம்

Location :

Delhi Cantonment,New Delhi,Delhi

First Published :

February 01, 2025 1:17 PM IST

Read More

Previous Post

Namakkal Jallikattu: சும்மா இல்ல வாடிப்பட்டி காளை… நாமக்கலில் வீரர்களை தெறிக்கவிட்ட ஜல்லிக்கட்டு காளை….

Next Post

தைப்பூசத்திற்காக மயில் ‘காவடி’ கலையைக் குடும்பத்தினர் பாதுகாக்கின்றனர்

Next Post
தைப்பூசத்திற்காக மயில் ‘காவடி’ கலையைக் குடும்பத்தினர் பாதுகாக்கின்றனர்

தைப்பூசத்திற்காக மயில் ‘காவடி’ கலையைக் குடும்பத்தினர் பாதுகாக்கின்றனர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin