• Login
Thursday, October 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

Governor’s rule: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்தால் என்ன? நான் நடிக்க போகிறேன்! சீமான் ஆவேசம் | Seeman says that what will happen if governor’s rule came

GenevaTimes by GenevaTimes
October 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
Governor’s rule: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்தால் என்ன? நான் நடிக்க போகிறேன்! சீமான் ஆவேசம் | Seeman says that what will happen if governor’s rule came
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Published: Thursday, October 1, 2026, 8:18 [IST]

மதுராந்தகம்: தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி வந்தால் என்ன? வரட்டுமே! இதுக்காக தவெகவுக்கு ஆதரவு கொடுப்பார்களா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுராந்தகம் இடைத்தேர்தலில் நாதக வேட்பாளர் ஜானகிராமனை ஆதரித்து அச்சரப்பாக்கத்தில் சீமான் பேசியதாவது: இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் விஜய் உள்பட அனைவரும் திமுக, அதிமுக ஒன்று சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டதாக கூறுகிறார்கள்.

seeman ntk

ஆனால் திமுகவும் அதிமுகவும் ஒன்று சேரவில்லை. நான் வெற்றி பெறவில்லை, ஆனால் மக்கள் எனக்காக தேடி தேடி வாக்களித்தார்கள். காங்கிரஸுக்கு எனக்கு கிடைத்த அளவுக்கு கூட வாக்குகள் கிடைக்கவில்லை. பாஜக மனித குல எதிரி என்றால் காங்கிரஸ் தமிழ் இனத்தின் வரலாற்று எதிரி.

இலவச பேருந்து பயண சலுகை

இலவச பேருந்து பயண சலுகை கொடுப்பதற்கு முன்னால் பெண்கள் எங்கும் செல்லவில்லையா? இலவச சிலிண்டர் கொடுப்பதற்கு முன்பு வீட்டில் அடுப்பு எரியவில்லையா? ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் என அறிவித்துவிட்டு , எதற்காக ஆட்சி வந்த பிறகு அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டும் என்கிறீர்கள்?

புதிய தலைமைச் செயலகம்

புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை எதிர்த்து பட்டினப்பாக்கம் பகுதியில் மக்கள் போராடி வருகிறார்கள். என்னை மீறி அதையெல்லாம் கட்ட முடியாது. 8 வழிச்சாலை அமைக்க போகிறோம் என்றார்கள், பேனா வைக்க போகிறோம் என்றார்கள். அதெல்லாம் செய்யவிட்டேனா? நான் அய்யனார் சாமி மாதிரி காவலுக்கு நிற்பேன். நான் சட்டசபைக்கு வராத வரை நீங்கள் நிம்மதியாக இருக்கலாம்.

ஆளுநர் ஆட்சி

ஆளுநர் ஆட்சி வந்தால் வந்துவிட்டு போகட்டுமே அதற்காக தவெகவை ஆதரிப்பதா? ஆளுநர் ஆட்சி எத்தனை நாட்கள் இருக்கும் , 6 மாதங்கள் இருக்கும். அதன் பிறகு மறுதேர்தல் நடத்துவார்கள், அதில் போட்டியிட்டு ஜெயித்துவிட்டு போக வேண்டியதுதானே.

எட்டரை சதவீதம் வாக்குகள்

என்னிடம் எட்டரை சதவீதம் வாக்குகள் இருக்கின்றன. எனக்கு எத்தனை பேர் பேரம் பேசினார்கள் தெரியுமா? துணை முதல்வர் பதவி, முதல்வர் பதவி, அதை தருகிறோம், இதை தருகிறோம், இன்னும் ஏன் வாடகை வீட்டில் இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்பார்கள். என்ன திடீர்னு இவர்களுக்கு நம் மீது அக்கறை என யோசிக்கும் போது கூட்டணி குறித்து பேசுவார்கள்.

கயல்விழி கழுத்தில்

அது போல் என் மனைவி கயல்விழியின் கழுத்தில் காதில் மூக்கில், கழுத்தில் என தங்கமே இல்லையே என கேட்பார்கள். நான் கூட கயல் உன் மீது எத்தனை அக்கறை பார் என்பேன். கயல்விழி நகைகள் அணிவதை விரும்ப மாட்டார். எனவே சுற்றி சுற்றி கூட்டணி குறித்து மட்டும பேசுவார்கள்.

நான் நடிக்க போகிறேன்

நான் நடித்தால்தான் ஓட்டு போடுவார்கள் நான் மீண்டும் நடிக்க போகிறேன். மக்களுக்காக நான் விடும் ஒரு சொட்டு கண்ணீரும் வீண். மக்களை அக்கறையால்தான் திட்டுகிறேன். 50 ஆண்டுகாலம் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டீர்கள். தற்போது தவெகவுக்கு ஓட்டு போட்டுள்ளீர்கள். இப்படியே இந்த சமூகம் கெட்டு சீரழிகிறது. இவ்வாறு சீமான் தெரிவித்தார்.

English summary

Naam Tamilar Chief Organiser Seeman says that what will happen if governor’s rule came. It will be in power only for just 6 months.

Read More

Previous Post

நாமல் ராஜபக்சவுக்கு பிணை | Tamilmirror Online

Next Post

வீட்டில் அடிக்கடி ‘கரண்ட்’ போகுதா? ரூ.1,600 EMI-ல் ‘சோலார் இன்வெர்ட்டர்’.. முழு விவரம் இதோ! | Solar Inverter | வணிகம் போட்டோகேலரி

Next Post
வீட்டில் அடிக்கடி ‘கரண்ட்’ போகுதா? ரூ.1,600 EMI-ல் ‘சோலார் இன்வெர்ட்டர்’.. முழு விவரம் இதோ! | Solar Inverter | வணிகம் போட்டோகேலரி

வீட்டில் அடிக்கடி 'கரண்ட்' போகுதா? ரூ.1,600 EMI-ல் 'சோலார் இன்வெர்ட்டர்'.. முழு விவரம் இதோ! | Solar Inverter | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin